Tamil Nadu Lok Sabha Election Result: வேலூர் மக்களவைத் தொகுதியில் இந்த முறை நடிகரும் இயக்குனருமான மன்சூர் அலி கான் சுயேட்சையாக போட்டியிட்டார். அவர் வாங்கியுள்ள வாக்குகள் பற்றி பார்ப்போம்.
மக்களவைத் தேர்தலுக்கு வாக்களிக்க வந்த நடிகர் மன்சூர் அலி கான் தனது சின்னம் பொறிக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரம் இருக்கும் பகுதியில் வெளிச்சம் இல்லாததால் தனது பலாப்பழச் சின்னம் மறைக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மன்சூர் அலிகான் வேட்புமனு தாக்கல் செய்யும்போது பலாப்பழம், லாரி, கிரிக்கெட் பேட் உள்ளிட்ட முன்று சின்னங்கள் கேட்டிருந்த நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் "பலாப்பழம்" சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை குத்துயிரும், கொலை உயிருமாக ஆக்கியதற்காக ஓபிஎஸ் தனித்து விடப்பட்டுள்ளார் என இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் பேட்டியளித்துள்ளார்.
நடிகை த்ரிஷாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரிய மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி, நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
Mansoor Ali Khan: நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்துக்கள் தெரிவித்ததாக, நடிகர் மன்சூர் அலிகானுக்கு, நடிகை திரிஷா, நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்பட பிரபலங்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
த்ரிஷா குறித்து ஆபாசமாகப் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரிய மன்சூர் அலிகான் மனு மீதான தீர்ப்பை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.