Qatar On Migrant Workers: உலகக் கோப்பை தொடர்பான பணித் திட்டங்களில் 400 முதல் 500 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்திருக்கலாம் என்று கத்தார் அரசு ஒப்புக் கொண்டுள்ளது
கட்டுமானம், கடல் சார் வணிக துறைகளில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும், தங்குமிடங்களில் வசிப்பவர்களுக்கும் முதலாளிகள் PCP என்னும் கட்டாய சுகாதார திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற விதி சில மாதங்களுக்கு முன் கொண்டு வரப்பட்டது.
சிங்கப்பூரில் பணிபுரியும் அயல் நாட்டவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. வெளிநாட்டு பணியாளர்களுக்கான சுகாதார முதன்மை பாதுகாப்பு திட்டத்தை சிங்கப்பூர் அரசு சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்தது.
புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களாக மாறுவார்கள். அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் அரசியலில் தாக்கம் செலுத்தக்கூடியவர்களாக புலம் பெயர்ந்தவர்கள் இருப்பார்கள் என்று எழுத்தாளர் ஷாஜஹான் தெரிவித்துள்ளார். சமூக வலைதளப் பக்கங்களிலும் இதுகுறித்துப் பதிவு செய்துள்ளார்.
இந்தியாவில், கொரோனா பரவல் இரண்டாவது அலை தொடங்கி, இது வரை இல்லாத அளவில், தினசரி சுமார் 3 லட்சம் என்ற அளவில், புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகின்றன.
முழு ஊரடங்கு (Lockdown) காரணமாக தனது சொந்த ஊருக்கு திரும்பி சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நிறைந்த பேருந்து கவிழ்ந்தது. இதில் 3 பேர் பலி மற்றும் பலர் காயம் அடைந்துள்ளனர்.
லாக்டௌன் போடப்பட்டிருந்த நிலையில், தங்கள் வீடுகளைச் சென்றடைய மூட்டை முடிச்சுகளுடன், குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடந்தே அவரவர் கிராமங்களை நோக்கி புறப்பட்ட காட்சி இன்னும் நம் கண் முன் உள்ளது.
COVID-19 ஊரடங்கின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊரை அடைய உதவிய தனது அனுபவத்தை விவரிக்கும் ஒரு புத்தகத்தை சோனு சூட் இப்போது கொண்டு வர உள்ளார்.
ரயில்வே பாதுகாப்பு படையின் தரவுகளின்படி, மே 9 முதல் மே 27 வரை புலம் பெயர்ந்த தொழிலார்களுக்கான சிறப்பு ரயில்களில் பயணம் செய்த போது கிட்டத்தட்ட 80 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்கு வீடு திரும்புவதற்காக ரயில் அல்லது பேருந்துகளை பயன்படுத்தும் போது அவர்களிடம் பயண கட்டணம் வசூலிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் தங்கள் வீடுகளை அடைய சோனு சூட் அயராது உழைத்து வருகிறார்.
அவரை என்ன முன்முயற்சி எடுக்க வைத்தது என்று கேட்கப்பட்டபோது, புலம்பெயர்ந்தவர்கள் இல்லாமல் நாடு செயல்பட முடியாது என்றும், எனவே அவர்களை வீட்டிற்கு அனுப்புவது தனது பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
அடுத்த 10 நாட்களில் 2,600 ரயில்களின் அட்டவணை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்தார். இதில் 36 லட்சம் புலம்பெயர்ந்தோர் தொழிலாளர் சிறப்பு ரயில்களில் பயணம் செய்வார்கள்.
நீங்கள் விரும்பினால் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து செல்லும் பேருந்துகளில் பிஜேபி கொடிகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் அவர்களை வீட்டுக்கு செல்ல அனுமதியுங்கள் என்று பிரியங்கா காந்தி யோகி அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.