இன்றைய உலகில், நமது வாழ்க்கையை ஸ்மார்ட்போன்கள் தான் இயக்குகின்றன. இந்நிலையில், போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்காமல் மிக முக்கிய நேரத்தில் பேட்டரி காலியாவது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும்.
ஸ்மார்ட்போன் என்பது, தொலைத் தொடர்பு சாதனம் மட்டுமல்ல. அது நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு பொருளாக மாறிவிட்டது. பல அன்றாடப் பணிகளுக்கு தேவையான ஒரு முக்கிய பொருளாக இருப்பதால், அது சரியான நிலையில் பராமரிப்பது அவசியம்.
மொபைல் போன்களிலிருந்து வெளிப்படும் ஒளி மற்றும் அலைகள் காரணமாக மன அழுத்தம், பாலியல் தொடர்பான பிரச்சனைகள், தூக்கமின்மை, கண் பார்வை தொடர்பான பிரச்சினைகள், மன சோர்வு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது பல ஆய்வுகள் கூறி வருகின்றன.
Smartphone Charging Tips: நமது அன்றாட வாழ்க்கையில் ஸ்மார்ட்போன் என்பது, உணவு உடை போன்ற அத்தியாவசிய பொருளாக மாறி விட்டது ஸ்மார்ட்போன் இல்லாமல் சில நிமிடங்கள் கூட நம்மால் வாழ முடியாது என்ற நிலை உள்ளது.
ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மொபைல்களுக்கு 14,000 வரை தள்ளுபடியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடிகள் டிசம்பர் 31, 2023 வரை மட்டுமே செல்லுபடியாகும்.
Tecno Pova 5 Series: டெக்னோவின் இந்த ஸ்மார்ட்போன் தொடர் பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களுடன் கிடைக்கிறது. அதன் விலை, அம்சங்கள் மற்றும் அனைத்து விவரங்களையும் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Realme Narzo 60 Series: இந்த ரியல்மீ போன் அறிமுகம் ஆகும் முன்னரே இதை பற்றி பல விஷயங்கள் தெரிந்திருந்தன. போனின் சிறப்பம்சங்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகின.
5G phones launching in India in July 2023: இந்த ஃபோன்கள் பல்வேறு விலை வகைகளில் கிடைக்கும். மேலும் இவை உயர்தர அம்சங்களுடன் சிறந்த விருப்பங்களையும் மக்களுக்கு வழங்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.