ஸ்னாப்டிராகன் 888 மொபைல் இயங்குதளம் OPPO Find X3 Photographer Edition-ஐ இயக்குகிறது. இது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்ளமைக்கப்பட்ட ஸ்டோரேஜுடன் வருகிறது.
சாம்சங் இந்த ஆண்டு மார்ச் மாதம் Galaxy S20 FE 5G என்ற புதிய 5 ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. அறிமுகத்தின் போது ரூ .54,999 விலையில் இருந்த போன், இன்று ரூ .40,000 வரையிலான தள்ளுபடியில் கிடைக்கிறது.
ஒரு அதிரடியான அறிமுகத்தை ஹாங்காங்கைச் சேர்ந்த இன்பினிக்ஸ் நிறுவனம் செய்துள்ளது. இன்ஃபினிக்ஸ் விரைவில் இந்தியாவில் மற்றொரு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தக்கூடும் என்று ஊகிக்கப்படுகிறது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் அதிகரித்த போனின் விலை, தற்போது மாத இறுதியில் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த முறையைப் போலவே, இந்த முறையும் சியோமியிடமிருந்து இது குறித்த முறையான அறிவிப்பு எதுவும் இல்லை.
நீங்கள் OnePlus ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், இப்போது உங்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என்றுதான் கூற வேண்டும். ஏனெனில், தற்போது இதில் ரூ .21,000 வரை தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது.
நோக்கியா ஜி 50 ப்ளூ மற்றும் மிட்நைட் சன் நிறங்களில் அறிமுகம் ஆகக்கூடும். இன்ஸ்டாகிராம் இடுகையில் தொலைபேசி 5 ஜி இணைப்புடனும், மூன்று பின்புற கேமரா அமைப்பில், 48 மெகாபிக்சல் முதன்மை சென்சாரை வழங்கும் என்பது உறுதியானது.
Cheapest Powerbanks: மொபைல் போன்கள் நமது ஆறாவது விரல்களாகி விட்டன. அனைவரது வாழ்க்கையிலும் தொலைபேசி ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில், ஒரு போனை வாங்கும் போது, அனைவரும் அந்த போனின் பேட்டரி எப்படி இருக்கிறது என்பதில் சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள். வழக்கமான சார்ஜர்கள் மற்றும் பிளக் பாயிண்டுகள் இல்லாமலேயே, பவர் பேங்குகள் மற்றும் போர்ட்டபிள் சார்ஜர்கள் தொலைபேசியின் பேட்டரி ஆயுளை நீட்டிக்கும் பணியை செய்கின்றன.
இன்றைய காலகட்டத்தில், அனைவரது வாழ்க்கையிலும் தொலைபேசி ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது. ஒரு போனை வாங்கும் போது, அனைவரும் அந்த போனின் பேட்டரி எப்படி இருக்கிறது என்பதில் சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள்.
சீனாவின் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான சியோமி ஒரு சிறப்புவாய்ந்த சாதனத்தை தயாரிப்பதில் மும்முரமாக உள்ளது. இதன் மூலம் வெறும் ஒலியால் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற சாதனங்களின் பேட்டரிகளை சார்ஜ் செய்ய முடியும்.
ஐபோனை சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் யாருக்குதான் இல்லை? ஆனால், ஆசைப்படும் அனைவராலும் அப்படி வாங்க முடிவதில்லை. ஐபோன் பிரியர்களுக்கு தற்போது iPhone 12 வாங்க ஒரு நல்ல தருணம் வந்துள்ளது.
Flipkart Big Saving Days Sale:அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் Flipkart விற்பனை (Flipkart Sale) ஜூன் 13 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த விற்பனையில், நீங்கள் மின்னணு பொருட்களுக்கு பம்பர் தள்ளுபடியை பெற முடியும்.
Infinix Note 10 சீரிசின் இரண்டு ஸ்மார்ட்போன்களான Infinix Note 10 மற்றும் Infinix Note 10 ப்ரோ ஆகியவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை இரண்டும் நிறுவனத்தின் கேமிங் ஸ்மார்ட்போன்கள் என்பதும் கேமிங் அனுபவத்தை மேம்படுத்த பல சிறப்பு கேமிங் அம்சங்கள் இவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதும் இவற்றின் தனிச்சிறப்பாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.