Diet tips to Look Young: உங்களுக்கு வயதாகும் போதும் இளமையாக இருக்க விரும்பினால், உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். அத்தகைய சில உணவு முறைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
Weight Loss: பரங்கிக்காயில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அத்தகைய சூழ்நிலையில், இதை சாப்பிடுவதால் உடல் எடையை குறைப்பது எளிது. எனவே பரங்கிக்காயின் உதவியுடன் உடல் எடையை எப்படி குறைக்கலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Pumpkin For Weight Loss: பூசணி எடை இழப்பு பயணத்தை எளிதாக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும்.
Pumpkin Juice Benefits: பூசணிக்காய் சுவையானது மற்றும் இதில் பலவித ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பூசணிக்காயை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஃபிட்டாக இருக்க விரும்புகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், வேகமாக எடையைக் குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் மிக அதிக கலோரிகளை எரிக்கும் திறன் பெற்ற பூசணி சாற்றை சேர்க்கலாம்.
பூசணி விதைகளின் பலன்கள்: பூசணிக்காயை சமைக்கும் போது, அதன் விதைகளை குப்பைத் தொட்டியில் வீசுகிறோம், ஆனால் அவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் சில வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இழக்க நேரிடும்.
Pumpkin Benefits: பூசணிக்காயில் பல வித நன்மைகள் நிறைந்துள்ளன. இதன் பிரகாசமான ஆரஞ்சு நிறமானது இதில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவை அதிகமாக உள்ளதை குறிக்கின்றது.
பூசணிக்காய் சாறு: இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஃபிட்டாக இருக்க விரும்புகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் எடையைக் குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் பூசணி சாற்றை சேர்க்கலாம்.
பரங்கிக்காய் மூலம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். கொரோனா காலத்தில், நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த விரும்பினால், அதற்கு ஏற்ற காய் பரங்கிக்காய் ஆகும்.
பூசணி சமையலில் பயன்படும் பூசணிக்காய்களைத் தரும் தாவரமாகும். பூசணிக்காய் தாவரவியலின்படி, பழம் என்றாலும், பொதுவாக காய்கறியாகக் கருதப்படுகிறது. பூசணிக்காய்கள் பொதுவாக செம்மஞ்சள், மஞ்சள் நிறமானவை; கரும்பச்சை, வெளிர்பச்சை, வெள்ளை போன்ற நிறங்களிலும் காணப்படுவதுண்டு.
இந்த தொகுப்பில் வெள்ளைப் பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்போம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.