தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி உருவம் பொறித்த நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
சென்னையில் ஆகஸ்ட் 18ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார்.
Who Is The Next Prime Minister: பிரதமர் மோடி 2024 ஆம் ஆண்டு மட்டுமின்றி 2029 ஆம் ஆண்டிலும் நாட்டின் பிரதமராக வருவார் என அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளித்துள்ளார்.
Citizenship Amendment Act: குடியுரிமை திருத்தம் சட்டம் மூலம் இந்தியாவில் வாழும் யாருடைய குடியுரிமையையும் பறிக்க முடியாது என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் 24வது கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக் திராஸ் நினைவிடத்தில் வீர மரணம் அடைந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.
Expenditure On Defense: பாதுகாப்பு அமைச்சகம் குறைவாக செலவு செய்திருந்தால், அதிக செலவு செய்ய பரிந்துரைக்கவும்' கட்டுப்பாட்டாளர்கள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார்
முதல்முறையாக இந்திய வான்வெளி படைக்கு முழுக்க முழுக்க இந்தியாவிலயே தயாரிக்கப்பட்ட ‘பிரசந்த்’ என்னும் இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டரை பாதுக்காப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாட்டுக்கு அர்பணித்துள்ளார். இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பனிச்சரிவில் சிக்கிய 28 பேர் கொண்ட மலையேறும் வீரர்கள் அடங்கிய குழுவை மீட்கும் நடவடிக்கையில் இந்திய விமானப் படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
1971ம் ஆண்டில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கேற்ற அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த வீரர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார்.
Uttar Pradesh Assembly Election 2022: பிலிபித், லக்கிம்பூர் கெரி, சீதாபூர், ஹர்தோய், உன்னாவ், லக்னோ, ரேபரேலி, பண்டா மற்றும் ஃபதேபூர் ஆகிய மாவட்டங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.