வோடாஃபோன் ஐடியா நிறுவனம் 50 ஜிபி கூடுதல் டேட்டா, 1 ஆண்டு வேலிடிட்டியில் அமேசான் பிரைம் ஓடிடி சந்தாவையும் கொடுக்கும் பிளானை பற்றிய முழு விவரத்தையும் தெரிந்து கொள்வோம்.
டிசம்பர் 2021ம் ஆண்டு ரீசார்ஜ் திட்டங்களின் விலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Cheapest Recharge Plans: 100 ரூபாய்க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டத்தை தேடுகிறீர்கள் என்றால், இந்த கட்டுரையை கட்டாயம் ஒருமுறை படிக்கவும். இங்கு ஏர்டெல், ஜியோ, விஐ மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவற்றின் ரீசார்ஜ் திட்டங்களை பற்றி காணப் போகிறோம்.
Airtel New Prepaid Recharge Plan: முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தற்போது புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அதன் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. அதுகுறித்து இதில் காணலாம்.
Airtel Rs 49 Data Plan Changes: ஏர்டெல் நிறுவனம் அதன் 49 ரூபாய் டேட்டா ரீசார்ஜ் பிளானில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்து, வாடிக்கையாளர்களுக்கான பலன்களை அதிகரித்துள்ளது.
BSNL Rs 329 BroadBand Plan: இந்தியாவில் மூன்றாவது பெரிய ஃபைபர் இணைய சேவை வழங்குநராக உள்ள பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் ரூ.329 வழங்கி வந்த திட்டத்தை நிறுத்த உள்ளது.
Jio New Prepaid Plan: ஜியோ நிறுவனம் இரண்டு ஓடிடி தளங்களை இலவசமாக வழங்கும் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை தற்போது பல பலன்களுடன் அறிமுகப்படுத்தி உள்ளது.
BSNL Recharge Plan: இந்த ப்ரீபெய்ட் திட்டங்களில், 84 நாட்கள் வேலிடிட்டியுடன், வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் டேட்டா போன்றவையும் பயனர்களுக்கு வழங்கப்படும்.
BSNL Best Recharge Plan: ஒரு இது ஒரு சிறந்த ரீசார்ஜ் திட்டமாகும். மற்ற நிறுவனங்கள் இந்த ரீசார்ஜ் திட்டத்தின் முன் தோல்வியடைந்துள்ளன. ரூ.50 க்கும் குறைவான விலையில் ரீசார்ஜ் திட்டத்தை அறிந்துக்கொளுங்கள்.
BSNL Recharge Plan: பிஎஸ்என்எல் தனியார் நிறுவனங்களுக்கு ஈடாக பல ரீசார்ஜ் திட்டங்களை அடுத்தடுத்து அளித்து வருகின்றது. பிஎஸ்என்எல் சாமானியர்களுக்கு ஏற்ற பல மலிவு விலை திட்டங்களைக் கொண்டுள்ளது.
ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் ரூ.296 திட்டத்தின் நன்மைகளை போன்றே வோடோபோன் ஐடியா நிறுவனமும் ரூ.296 விலையில் நன்மைகளை வழங்குகிறது.
Netflix Mobile Plan: பெரும்பாலான நெட்பிளிக்ஸ் பயனர்களால் விரும்பப்படும் ஒரு நெட்பிளிக்ஸ் திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம். மேலும் இதன் விலை உங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு குறைவு.
BSNL Recharge Plan: பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 769-க்கான ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகின்றது. பிஎஸ்என்எல்-ன் இந்த 769 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
BSNL Recharge Plan: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் கொடுக்கத் தயங்கும் மிக மலிவான ரீசார்ஜ் திட்டங்களை பிஎஸ்என்எல் பயனர்களுக்கு அளிப்பது குறிப்பிடத்தக்கது.
Airtel 84 Days Plan: ஒவ்வொரு மாதமும் ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்வது பிரச்சனையாகி வருகிறது என்றால், இப்போது ஏர்டெல் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Airtel Cheapest Recharge Plan: ஏர்டெல் நிறுவனம் இந்த புதிய திட்டத்தின் சோதனையை இவ்விரு மாநிலங்களில் தொடங்கியுள்ளது. அதன் முடிவின் அடிப்படையில் இந்தியா முழுவதும் அதை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.