இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையளர் நன்மைக்காக அவ்வபோது பல புதிய மலிவு விலைத் திட்டங்களை அறிமுகம் செய்கின்றன. இவற்றால் வாடிகையாளர்களுக்கு அதிக தரவும், அழைப்பு வசதியும் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
ரூ .299 திட்டத்தை ஆக்டிவேட் செய்தவுடன், வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் வசதி ஆகியவை கிடைக்கும். இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
கொரோனா காலத்தில், பல வகையான மலிவான டேட்டா பேக்குகள் சந்தையில் கிடைக்கின்றன. இதில் பல வகையான நன்மைகளும் கிடைக்கின்றன. இந்த பதிவில் ஜியோ வழங்கும் மலிவான திட்டங்களைப் பற்றி பார்க்கலாம். இந்த திட்டங்களில் வாடிக்கையாளர்கள் பல நன்மைகளைப் பெறுகின்றனர்.
நாட்டின் முன்னணி மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை கோவிட் -19 நிவாரணத்தின் கீழ் குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளன.
வோடபோன் ஐடியா தனது வாடிக்கையாளர்களுக்கு கோவிட் -19 நிவாரண சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த வருமானம் கொண்ட வோடபோனின் சுமார் 6 கோடி வாடிக்கையாளர்களுக்கு இதனால் பயன் கிடைக்கும்.
தகுதியான வாடிக்கையாளர்களுக்கு ரூ .49 பேக் இலவசமாக வழங்கப்படும் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது. இந்த பேக் ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். இந்த தொகுப்பில், ரூ .38 மதிப்பிலான டாக்டைம் மற்றும் 100 எம்பி தரவு கிடைக்கிறது. இந்த பேக் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
BSNL பல புதிய திட்டங்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி BSNL இல் மிகக் குறைந்த விலையில் ஏதாவது நல்ல திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், ரூ .100 க்கும் குறைவான திட்டம் உள்ளது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடமிருந்து அதிரடி திட்டத்தை ரூ .70 க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது, இது உங்களுக்கு ரூ .68 மட்டுமே கிடைக்கும்,
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) பல 4 ஜி ப்ரீபெய்டு திட்டங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் முழுமையாக வரம்பற்ற தரவு கிடைக்கிறது. இருப்பினும் மிகக் குறைவான மக்களுக்கே இந்த திட்டங்களைப் பற்றி தெரிந்திருக்கின்றது.
இந்த திட்டத்தின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், இது வரம்பற்ற தரவுகளுடன் வரம்பற்ற அழைப்பையும் வழங்குகிறது. இந்த விலையில், எந்தவொரு தனியார் நிறுவனத்திடமும் வரம்பற்ற தரவுக்கான திட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் தினமும் 1.5 ஜிபி அல்லது 2 ஜிபி தரவைப் பயன்படுத்தினால், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்கள் உங்களுக்காக பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளன.
Vodafone Idea வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. வாடிக்கையாளர்களிடமிருந்து வந்த அதிக கோரிக்கை மற்றும் அதிகப்படியான தேவை காரணமாக, வோடபோன்-ஐடியா (Vi) தனது மலிவான பிரபலமான திட்டத்தை மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
BSNL சமீபத்தில் ஒரு அட்டகாசமான திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் மிகவும் சிக்கனமான ஒரு திட்டமாகும். தொழில்நுட்ப தளமான கேரலடெலெகாமின் படி, BSNL FRC 249 ரூபாய் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Vi தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.50 தள்ளுபடியை ரூ.249 திட்டத்துடன் சமீபத்திய சலுகையின் கீழ் அளிக்கிறது. இதன் பொருள் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்திற்கு ரூ.199 மட்டுமே செலுத்த வேண்டும்.
மொபைல் பயனர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வந்துள்ளது. தற்போதுள்ள நான்கு ரீசார்ஜ் திட்டங்களை நிறுத்த டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Relaince Jio) முடிவு செய்துள்ளது. கிடைத்த தகவல்களின்படி, ரிலையன்ஸ் ஜியோ தனது ரீசார்ஜ் திட்டங்களை (Recharge Plans) ரூ .99, ரூ .153, ரூ .297 மற்றும் ரூ .544 ஆகியவற்றை நிறுத்தியுள்ளது....
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.