Bank Minimum Balance New Rule: வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் பராமரிப்பு அபராதம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி புதிய ரூல்ஸ் கொண்டு வந்துள்ளது.
UPI Lite Update: தீபாவளிக்கு முன்னதாக, இந்திய ரிசர்வ் வங்கி யுபிஐ பயனர்களுக்கு ஒரு பரிசை அளித்துள்ளது. யுபிஐ லைட் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
10 Rupee Coin Valid or Not: ₹10 நாணயம் செல்லுமா செல்லாத.. எந்த நாணயம் உண்மையானது? போலி ₹10 நாணயம் புழக்கத்தில் இருக்கிறதா? ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது.. வாருங்கள் பார்ப்போம்.
Reserve Bank of India: வங்கிகளில் செய்யப்படும் டெபாசிட்களுக்கான காப்பீட்டுத் தொகையின் தற்போதைய வரம்பான ரூ.5 லட்சத்தை அவ்வப்போது திருத்தம் செய்து அதிகரிக்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் எம்.ராஜேஷ்வர் ராவ் பரிந்துரைத்துள்ளார்.
Reserve Bank of India: UPI கட்டணச் சேவையைப் பயன்படுத்த, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கை அதனுடன் இணைக்க வேண்டும். ஆனால் இப்போது NPCI ஒரு சிறப்புச் சேவையைத் தொடங்கத் தயாராகி வருகிறது.
Reserve Bank of India: கடன் வழங்கும் செயலிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவற்றில் பல மோசடி செயலிகளும் உள்ளன. இதை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
Reserve Bank of India: செக் க்ளியரன்சுக்கான கால அளவை 2 வேலை நாட்களிலிருந்து சில மணிநேரங்களாக குறைப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி இன்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
RBI Rules on Minimum Balance: குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிப்பது சரியா? இது தொடர்பான ரிசர்வ் வங்கியின் விதிகள் என்ன? இதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Reserve Bank of India: வங்கி அல்லாத கட்டண அமைப்புகளுடன் தொடர்புடைய ஆபரேட்டர்களும் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை நடவடிக்கைகளைக் கண்டறிந்து எச்சரிக்க நிகழ்நேர மோசடி கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
CIBIL Score: சில காலமாக கிரெடிட் ஸ்கோர் தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு பல புகார்கள் வந்து வண்ணம் இருந்தன. இதன் காரணமாக, சில மாதங்களுக்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி சிபில் ஸ்கோர் தொடர்பாக ஒரு பெரிய புதுப்பிப்பை வெளியிட்டது.
RBI Warning: சைபர் தாக்குதல்கள் நிகழக்கூடும் என்று நம்பகமான உளவுத்துறை செய்திகள் வந்துள்ளதால், ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனங்கள் இந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராக அதிக விழிப்புணர்வு மற்றும் நெகிழ்வுத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்: ரிசர்வ் வங்கி
Bank Holidays in July: இந்த முறை ஜூலை மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். வெவ்வேறு பிராந்தியங்களின் விடுமுறைகள் மற்றும் வார இறுதி நாட்கள் ஆகிய இரண்டும் இதில் அடங்கும்.
Bank Holidays in 2024 July: இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும், வங்கிகள் எத்தனை நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்பது குறித்த விடுமுறை பட்டியலை வெளியிடும்.
Credit Card Bill Payment: கிரெடிட் கார்ட் மூலம் கட்டணங்களை செலுத்தும் வாடிக்கையாளர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
UPI Lite Integration With E-Mandate: இந்திய ரிசர்வ் வங்கி இன்று ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டது. யுபிஐ லைட்டை இ-மேண்டேட் ஃப்ரேம்வொர்க்கின் கட்டமைப்போடு ஒருங்கிணைப்பதாக ஆர்பிஐ அறிவித்தது.
RBI Repo Rate: வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ரெப்போ விகிதம் 6.5% என்ற பழைய நிலையிலேயே தொடரும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.