இப்போது பயனர்கள் தங்கள் UPI கணக்குடன் முன்-அங்கீகரிக்கப்பட்ட கிரெடிட் லைனை பயன்படுத்தலாம். அதாவது, அவர்களின் வங்கி இருப்பு குறைவாக இருந்தாலும், QR-குறியீடு மூலம் அவர்கள் பணம் செலுத்த முடியும்.
ஆன்லைன் பேமெண்ட் தளமான கூகுள் பே சமீபத்தில் ரூபே கிரெடிட் கார்டை அதன் தளத்தில் சேர்த்துள்ளது. இதற்காக NPCI (National Payments Corporation of India) உடன் Google Pay இணைந்துள்ளது.
RuPay card: ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸில் (UPI) RuPay கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது
MasterCard: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பேமெண்ட் கேட்வே சேவை வழங்குநரான மாஸ்டர்கார்டுக்கு பெரிய நிவாரணம் வழங்கியுள்ளது. 11 மாதங்களுக்குப் பிறகு மாஸ்டர்கார்டு மீதான தடையை ரிசர்வ் வங்கி சமீபத்தில் நீக்கியது.
SBI ரூபே ஜான் தன் கார்டுக்கு விண்ணப்பித்தால், உங்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை விபத்து காப்பீடு கிடைக்கும். இதற்காக, இந்த அட்டையை 90 நாட்களுக்கு ஒரு முறை ஸ்வைப் செய்ய வேண்டும்..!
ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியா, இந்தியன் ஆயில் இணைந்து ரூபே (RuPay) டெபிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரூபே டெபிட் கார்டை பயன்படுத்தி பல நன்மைகளைப் பெறலாம். செலவுகளை செய்யும்போதும் கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்தலாம்.
Rupay Card பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. தற்போது ரூபே கார்டுகள் உள்ளவர்களுக்கு, பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
RuPay கார்டுகள் அல்லது BHIM-UPI போன்ற மின்னணு முறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு, 2020 ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு வசூலிக்கப்பட்ட கட்டணங்களைத் திருப்பித் தருமாறு வருமான வரித் துறை வங்கிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.