BCCI vs Stephen Fleming vs MS Dhoni: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் ஃப்ளெமிங் மற்றும் எம்.எஸ் தோனி இடையேயான பிணைப்பு வலுவானது. ஃப்ளெமிங்கை சமாதானப்படுத்த தோனியை பிசிசிஐ நம்பியுள்ளது. இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் யார் இருக்க வாய்ப்பு என்பதை குறித்து பார்ப்போம்.
டிராவிட்டிற்குப் பின் பிசிசிஐ இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பிளெமிங் மற்றும் ரிக்கி பாண்டிங்கை நியமிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
Chennai Super Kings Super Hero Stephen Fleming: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்குப் பின்னணியில் இருக்கும் ஹீரோ தான் அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங். அவர் ஒரே ஒரு சீசன் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார்.
MS Dhoni Batting In IPL 2024: தற்போது பயிற்சியின் போது தோனி நன்றாக பேட்டிங் செய்து வருகிறார். ஆனால் அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவான நிலையில் இருப்பதால், அவரின் பேட்டிங் ஆர்டர் 8 ஆக உயர்ந்துள்ளது என சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி தெரிவித்துள்ளார்.
India National Cricket Team: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், புதிய பயிற்சியாளராக வர யாருக்கெல்லாம் வாய்ப்பிருக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு பந்துவீச்சாளர்களே காரணம் என கூறியிருக்கும் ஸ்டீபன் பிளமிங், முதலில் பேட்டிங் செய்யும்போது கூடுதலாக 10 ரன்கள் வரை எடுத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்தியன் பிரிமியர் லீக்கின் முக்கிய அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் IPL 2021-க்கான தங்களது பயிற்சியைத் தொடக்கியுள்ளன. எனினும், கோவிட் தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழல் காரணமாக எந்தவொரு அணியும் தங்கள் ஹோம் கிரவுண்டில் ஆடாது.
CSK 2018 ஆம் ஆண்டு தடைக்குப் பிறகு மீண்டும் வந்தபோது, அந்த ஆண்டே அணியை சேம்பியன் ஆக்கியதிலும், மீண்டும் 2019 ஆம் ஆண்டு, அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றதிலும் தோனிக்கும் ஃப்ளெமிங்கிற்கும் அதிக பங்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.