குரோமோசோம்கள் குறைந்து வருவதாக ஆய்வில் அதிர்ச்சி முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், ஆண் இனமே அழிந்து போகும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.. இது பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
Twin Planet Of Earth : சுக்கிரனுக்கும் பூமிக்கும் இடையில் இணைப்பு இருந்ததற்கான சாத்தியக்கூறுகளை முன்வைக்கும் ஆராய்ச்சி... ஈயத்தையும் உருகவைக்கும் வெள்ளி கிரகத்திற்கும் பூமிக்கும் என்ன தொடர்பு?
Reasons For Declining Interest Of EV Cars : மின்சார வாகனங்கள் வாங்குவதில் மக்களிடையே இருந்து வந்த மக்களின் தயக்கம் இன்னும் மாறவில்லை என்பதை வெளிப்படுத்தும் ஆய்வுகள்..
underground cave on Moon : நிலவில் நிலத்தடி குகைகள் இருப்பதைக் கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள், இது சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கான இடமாக இருக்குமா என்ற கோணத்தில் ஆராய்சிகளை முடுக்கிவிட்டுள்ளனர்
Davis Strait proto-microcontinent : டெக்டோனிக் பரிணாம வளர்ச்சியின் காரணமாக டேவிஸ் ஜலசந்தி ப்ரோட்டோ-மைக்ரோ கண்டம் என்ற புதிய கண்டம் உருவாகியுள்ளது, இது கனடா மற்றும் கிரீன்லாந்துக்கு இடையே அமைந்துள்ளது...
Comparison Of Air Pollution Between Cars :சுற்றுச்சூழலுக்கு நல்லது என்று நினைக்கும் மின்சார வாகனங்கள் உண்மையில் வழக்கமான காரை விட அதிக சுற்றுச்சூழல் மாசுபாட்டை வெளியிடுகின்றனவா? அதிர்ச்சி தரும் ஆய்வு!
Dietary habits and Alzheimer: அல்சைமர் நோய்க்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதற்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்தும் ஆராய்ச்சி சொல்லும் பகீர் உண்மைகள்...
Work From Home Jobs: வீட்டிலிருந்து வேலை செய்ய தேர்ந்தெடுக்கும் நபர்கள், உண்மையில் குறைவான உற்பத்தித் திறன் கொண்டவர்கள் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
Financial Decisions Of Women: 47 சதவிகித பெண்கள் சுயமாக நிதி முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதும், ஊதியம் பெறும் பெண்களில் 50% பேர் கடன் வாங்கவில்லை என்பதும் ஆச்சரியமான தகவல்...
Cancer Vs Women: ரசாயனத்தை பயன்படுத்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதன் பாதிப்பு வெவ்வேறாக இருக்கலாம்! இரசாயனம் மற்றும் புற்றுநோய்க்கும் இடையில் தொடர்பு உள்ளதா?
Fertility Among Women With PCOS: மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் வாய்ப்புகளை அதிகரிக்கும் பிசிஓஎஸ் பாதித்த பெண்களுக்கு கீட்டோ டயட் ஒரு வரப்பிரசாதமாக அமையலாம் என தெரியவந்துள்ளது
Japanese Able To Produce Lab Babies: அசாத்தியத்தை சாத்தியமாக்கும் ஜப்பான் டெக்னாலஜி! ஜப்பானியர்கள் 2028க்குள் ஆய்வகங்களில் குழந்தைகளை உருவாக்கிவிடுவார்கள் என்ற செய்தி அறிவியல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தைக் காட்டுகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.