Lifespan Scientific Research: ஜப்பானில் நடத்தப்பட்ட ஆய்வில், செக்ஸ் மீதான ஆர்வம் ஒரு மனிதன் எவ்வளவு காலம் வாழ வாய்ப்புள்ளது என்பதை எப்படி தீர்மானிக்கிறது என்பதை முதன்முறையாக ஆய்வு செய்துள்ளது
Water On Earth May Be Older Than Sun: சூரியனை விட பழமையானது எது என்று கேட்டால், எதுவுமே இல்லை என்று சொல்லிவந்த கருத்தை, இனிமேல் சொல்ல முடியாது. ஏனென்றால், நீர் தான் அனைத்திற்கும் பழமையானது என்கிறது ஆய்வு
Heart Attack And CPR: மாரடைப்பால் தப்பியவர்களில் 20% பேர் மரணத்திற்கு அருகில் உள்ள அனுபவங்களை நினைவுகூர முடியும்... மரணத்தின் விளிம்பில் வெளிப்படும் ஒரு தனித்துவமான மனித அனுபவம்
Artificial Blood Red Cells: ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ரத்த சிவப்பணுக்கள் மனிதர்களுக்கு மாற்றப்பட்டன... இந்த ஆராய்ச்சி மனிதர்களுக்கான சிகிச்சைகளில் மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கொடுக்கும்
Mosquito Magnets: கொசுக்கடிக்கு காரணம் இதுதானா? இனிமேல் கொசு உங்களை கடித்தால், அதற்கான காரணம் கொசுவுக்கு உங்களை அதிகம் பிடித்தது தான் என்று சொல்ல வேண்டாம்...
Surprising Study: முதுகெலும்பு உடற்கூறியல் வரலாற்றில் முக்கியமான குறிப்புகளை வழங்கிய ஆராய்ச்சியில் 380 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இதயம் எப்படி இருந்தது என்ற குறிப்பைக் கொடுத்துள்ளது
Symptom Rebound in COVID-19 Affected People: கோவிட் பாதிக்கப்பட்டவர்களில் தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சியில், தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்களில் 12 சதவிதத்தினருக்கும் கொரோனா அறிகுறிகள் மீண்டும் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது
நஞ்சே நஞ்சை முறிக்கும் மருந்தாகும் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கலாம். இதை நவீன ஆய்வுகளும் உறுதி செய்கின்றன. கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆயிரக்கணக்கான ஆய்வுகளில், ஒரு குறிப்பிட்ட பாம்பின் விஷம், கோவிட் நோய்க்கு மருந்தாகலாம் என்ற ஆரம்பகட்ட தகவலை கொடுத்திருக்கிறது
நீங்கள் நைட் ஷிஃப்டில் வேலை செய்பவரா? அப்படி என்றால் இந்த கட்டுரையை கண்டிப்பாக படிக்கவும். பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி, இதய பிரச்சனைகளுக்கும், இரவு நேர பணிக்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்தியுள்ளது
ஆஸ்பிரின் மருந்து தொடர்பான ஆராய்சி, பல்வேறு சாதகமான முடிவுகளை கொடுத்துள்ளது. பல நாடுகளில் நிமோனியா சிகிச்சைக்கு மருத்துவமனையில் ஆஸ்பிரினை பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.