Women Relationships: திருமணம் போன்ற உறவுகளில் சிக்க வேண்டுமா? என்பது குறித்து பெண்கள் மறுபரிசீலனை செய்து வருகின்றனர். சுமையான உறவுகளிடையே வாழ்வதை விட சுதந்திரத்தைத் தேர்வு செய்ய விரும்புகிறார்கள் அமெரிக்க பெண்கள்.
Udyogini Yojana Scheme: பெண்களுக்கு உதவும் நோக்கில் மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒன்றான உத்யோகினி திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Unmarried Indian Actresses: அண்மைக்காலங்களில் 30 வயதை கடந்தும் திருமணத்தை விலக்கி, தங்களது கனவுகளை நிறைவேற்றுவதில் முழுமையாக ஈடுபட்டு வரும் சில நடிகைகள் சமூகத்தில் புதிய நிலையை நிலைநாட்டி வருகிறார்கள். அவர்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
Tamilnadu government : தமிழ்நாடு அரசு படித்தவர்கள், பெண்கள் மற்றும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான மூன்று பயிற்சிகள் வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Bima Sakhi Scheme : பெண்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாதம் ரூ.7000 பெற முடியும். இந்த திட்டம் என்ன?, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை தெரிந்து கொள்ளவும்
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மத்திய அரசு ஒரு புதிய திட்டம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளது. கடந்த வாரம், டிசம்பர் 9ம் தேதி, பிரதமர் மோடி எல்ஐசியின் பீமா சகி யோஜனாவைத் தொடக்கி வைத்தார்.
Things Women Should Know Before Turning 32 : பெண்கள் அனைவருமே, தங்களின் வாழ்வில் பல விஷயங்களை கற்றுக்கொண்டே இருப்பது அவசியம் ஆகும். 32 வயதிற்குள் அவர்கள் என்னென்ன கற்றிருக்க வேண்டும் தெரியுமா?
Suyasakthi Awards 2024 : சக்தி மசாலா மற்றும் பிராண்ட் அவதார் வழங்கிய சுயசக்தி விருதுகள் - 2024 ஆம் ஆண்டுக்கான விருதுகளை மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, நடிகைகள் கீர்த்தி சுரேஷ், சிம்ரன், கவுதமி உள்ளிட்ட 31 பேர் பெற்றுக்கொண்டனர்...
Stamp Duty For Women : சொத்து வாங்கும் பெண்களுக்கு பத்திரப்பதிவில் வரிச்சலுகை வழங்கப்படலாம் என்று மத்திய நிதியமைச்சரின் பட்ஜெட் உரை சுட்டிக்காட்டுகிறது. இதன் பின்னணியைத் தெரிந்துக் கொள்வோம்..
Women's Day 2024 Special Watch These Women Empowerment Movies : உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, பெண்களை மையமாக வைத்தும் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களின் பட்டியலையும் இங்கு பார்ப்போம்.
Savitribai Jyotirao Phule Fellowship Education Scheme: பெண்களை உயர்கல்வி கற்க ஊக்குவிக்கும் மத்திய அரசின் சாவித்திரிபாய் ஜோதிராவ் பூலே ஃபெல்லோஷிப் திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? மாதம் 35000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் இது..
Financial Decisions Of Women: 47 சதவிகித பெண்கள் சுயமாக நிதி முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதும், ஊதியம் பெறும் பெண்களில் 50% பேர் கடன் வாங்கவில்லை என்பதும் ஆச்சரியமான தகவல்...
Chief Minister’s Girl Child Protection Scheme: முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இந்த மாதம் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அரசு அறிவித்துள்ளது
33 சதவீதம் மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தால் முஸ்லிம் பெண்களுக்கு பலன் இல்லை என்பதால், அந்த மசோதாவை எதிர்த்து ஓட்டு போட்டதாக அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.