இன்றைய காலகட்டத்தில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கங்கள் உடல் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. பல சமயங்களில் நம்மை அறியாமலேயே குழந்தைகளுக்கு அவர்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களை உண்ண கொடுக்கிறோம்.
உடல் எடையை குறைக்க தினசரி உடற்பயிற்சி மட்டும் செய்தால் போதாது. தினசரி என்ன சாப்பிடுகிறோம் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக இரவில் சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.
Lifestyle News: நவராத்திரி, தசரா, தீபாவளி என பண்டிகை தினங்கள் இந்த மாதம் அடுத்தடுத்து வர உள்ளன. அந்த வகையில், பண்டிகை தினங்களில் இனிப்புகளை சாப்பிடும்போது நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவற்றை இங்கு விரிவாக காணலாம்.
மன சோர்வு மற்றும் மன அழுத்தம் உயர் இரத்த அழுத்தம், இதய நோய், நீரிழிவு போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். இந்நிலையில், உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதித்து மன சோர்வை ஏற்படுத்தும் சில உணவுகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
இன்றைய கால கட்டத்தில் குழந்தையின்மை பிரச்சனை என்பது இளம் தம்பதியர் பலரின் பொதுவான பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில், ஆண்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் சில உணவுகளையும், சில பழக்கங்களையும் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
தீபாவளி பண்டிகை வருவதால் பலரது வீடுகளிலும் இனிப்பு பதார்த்தங்கள் நிரம்பி வழியும், அதனை நீரிழிவு நோயாளிகள் எப்படி சாப்பிடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தமிழகம் முழுவது 27 யூனிட்டுகளில் இனிப்பு பண்டங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த உற்பத்தி திமுக ஆட்சியில் 1500 டன் ரூ. 210 கோடி விற்பனையை எட்டும் என அரசுக்கு நம்பிக்கை உள்ளது.
இந்தியாவின் நட்பு நாடான வங்கதேசம், திரிபுராவின் இரண்டு துறைமுகங்கள் வழியாக இந்தியாவில் இருந்து ஒன்பது பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்கியுள்ளது.
மன அழுத்தம் என்பது நம்மை எந்நேரத்திலும் தாக்கலாம். நம்மை சுற்றி நிலவும் சுழல்கள் மற்றும் சமூக அமைப்புகள் அடிக்கடி நமக்கு தரும் பரிசு மன அழுத்தம். மன அழுத்தம் என்பது ஒரு பெரிய பிரச்சனை, மன உலைச்சல் என்பது மனது அளிவில் மட்டும் அல்லாமல் உடல் அளவிலும் பல பாதிப்பினை ஏற்படுத்துகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.