மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு கும்பகோணம் அருகே உடையாளூரில் அவரது சமாதி என கருதப்படும் இடத்தில் உள்ள லிங்கத் திருமேனிக்கு ஏராளமானோர் பூஜை செய்து வழிபட்டனர்.
தஞ்சாவூரில் நேற்று மனைவி உள்ளிட்ட 3 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு காரில் படுவேகமாக தப்பிச் சென்றவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவர் மனைவியை கொலை செய்யும் அளவுக்கு சென்றது ஏன்? என்ன நடந்தது என்பதை காணலாம்.
வடகிழக்குப் பருவமழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களைக் காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் தயாராக இருப்பதாக தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
அன்னாபிஷேகத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் எழுந்தருளி இருக்கும் பெருவுடையாருக்கு 2000 கிலோ அளவில் சாதம் காய்கறிகள் பழங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
CM Stalin On Electric Bill Hike: மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் அதிமுக ஆட்சியின்போது கையெழுத்திட்டது தான் மின் கட்டண உயர்வுக்கு காரணம் என முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சியில் தெரிவித்துள்ளார்.
செவிலியர் தினத்தை முன்னிட்டு தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் செவிலியர்கள் நைட்டிங்கேல் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து, மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகளை சமுதாய கட்டுப்பாடு என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததோடு, இவர்களது திருமணததில் கலந்து கொண்டவர்களை அரை நிர்வாணத்துடன் காலில் விழ வைத்து தண்டனை வழங்கிய கொடுரம் அரங்கேறி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.