English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • ED

ED

Sabarimalai Feb 6, 2026, 04:00 PM IST
நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த தந்திரி!
சபரிமலை தங்கம் திருட்டு விவகாரத்தில், தந்திரி 2 கோடி ரூபாயை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நிலையில் அமலாக்கத்துறையினர் நிதி நிறுவனத்தில் சோதனை நடத்தினர்.
ஆதாரங்களை அகற்றிய மம்தா பானர்ஜி... ED-ன் பெரிய குற்றச்சாட்டு - கொல்கத்தாவில் நடப்பது என்ன?
Mamata Banerjee Jan 8, 2026, 04:04 PM IST
ஆதாரங்களை அகற்றிய மம்தா பானர்ஜி... ED-ன் பெரிய குற்றச்சாட்டு - கொல்கத்தாவில் நடப்பது என்ன?
Mamata Banerjee: I-PAC அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டபோது, மம்தா பானர்ஜி ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களை வலுக்கட்டாயமாக அகற்றியதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டி உள்ளது.  
மாட்டிக்கொண்ட பிரபலங்கள்! யுவராஜ் சிங்கின் சொத்துக்களை முடக்கிய ED!
Yuvraj Singh Dec 21, 2025, 08:43 AM IST
மாட்டிக்கொண்ட பிரபலங்கள்! யுவராஜ் சிங்கின் சொத்துக்களை முடக்கிய ED!
'ஒன் எக்ஸ் பெட்' சூதாட்ட வழக்கில் அமலாக்கத் துறையின் நடவடிக்கை. சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தும் பிரபலங்கள், அதற்கான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை.
சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் சொத்துக்கள் முடக்கம்.. பின்னணி என்ன?
ED Nov 6, 2025, 04:49 PM IST
சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் சொத்துக்கள் முடக்கம்.. பின்னணி என்ன?
Suresh Raina And Shikhar Dhawan Assets Frozen: சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரின் ரூ. 11.14 கோடி மதிப்பிள்ளான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. 
பணி நியமன ஊழல்: கே.என். நேருவுக்கு அனைத்தும் தெரியும்... வெளியான பரபரப்பு தகவல்கள்!
KN Nehru Oct 30, 2025, 10:26 AM IST
பணி நியமன ஊழல்: கே.என். நேருவுக்கு அனைத்தும் தெரியும்... வெளியான பரபரப்பு தகவல்கள்!
TN Cash For Job Scam: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் லஞ்சம் பெற்று பணி நியமனங்கள் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அமைச்சர் கே.என். நேருவின் உதவியாளர்களின் வாட்ஸ்அப் உரையாடல் மீட்கப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ED Oct 14, 2025, 08:20 PM IST
டாஸ்மாக் வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்குத் தடை நீட்டிப்பு
டாஸ்மாக் விவகாரத்தில் ED விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்த முந்தைய உத்தரவு தொடரும்: உச்ச நீதிமன்றம்
I Periyasamy Aug 18, 2025, 07:20 PM IST
அமைச்சர் ஐ.பெரியசாமியின் சொத்து ஆவணங்கள் பறிமுதல்: அமலாக்கத்துறை
அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் இருந்து சொத்துகள், முதலீடுகள் குறித்த ஆவணங்கள், மின்னணுக் கருவிகள் பறிமுதல்: அமலாக்கத்துறை
Aakash Bhaskar Aug 6, 2025, 11:40 PM IST
ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் அமலாக்கத்துறைக்கு அபராதம்!
ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
அனில் அம்பானியின் 50 இடங்களில் ரெய்டு... அமலாக்கத்துறை அதிரடி - பின்னணி என்ன?
Anil Ambani Jul 24, 2025, 11:28 AM IST
அனில் அம்பானியின் 50 இடங்களில் ரெய்டு... அமலாக்கத்துறை அதிரடி - பின்னணி என்ன?
ED Raid On Anil Ambani Premises: பணமோசடி வழக்கில் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள ரிலையன்ஸ் குழுமம் தலைவர் அனில் அம்பானிக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ் உள்பட..29 நடிகர்கள் மீது வழக்குப்பதிவு! காரணம் என்ன?
South Indian Actors Jul 10, 2025, 12:08 PM IST
விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ் உள்பட..29 நடிகர்கள் மீது வழக்குப்பதிவு! காரணம் என்ன?
29 South Indian Actors Booked By ED : தென்னிந்திய நடிகர்கள் 29 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  
ஆகாஷ் பாஸ்கரன் போட்ட மனு... அமலாக்கத்துறைக்கு குட்டு வைத்த உயர் நீதிமன்றம்!
Aakash Bhaskaran Jun 20, 2025, 01:32 PM IST
ஆகாஷ் பாஸ்கரன் போட்ட மனு... அமலாக்கத்துறைக்கு குட்டு வைத்த உயர் நீதிமன்றம்!
Madras High Court: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு எதிராக ED மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ED வளையத்தில் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்
Yuvraj Singh Jun 18, 2025, 12:24 PM IST
ED வளையத்தில் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்
Enforcement Directorate: அமலாக்க இயக்குநரகம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங்கிடம்  விசாரிக்க உள்ளது. 
Shocking details emerge of connections of Simbu Dhanush Sivakarthikeyan in ED raids
Enforcement Directorate May 22, 2025, 05:20 PM IST
அமலாக்கத்துறை விசாரணையில் Simbu, SK, Dhanush..? அதிர்ச்சிப் பின்னணி..!
விசாரணைக்குள் , SK, Dhanush..? அதிரடி காட்டும் அமலாக்கத்துறை
Tasmac May 22, 2025, 03:40 PM IST
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை!
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
TASMAC Scam May 20, 2025, 08:20 PM IST
டாஸ்மாஸ் முறைகேட்டில் சிக்கும் முக்கியப்புள்ளி? ஸ்கெட்ச் போடும் அமலாக்கத்துறை! சிக்குவாரா ரத்தீஷ்?
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி அமலாக்கத்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. நாளுக்கு நாள் இந்த விவகாரம் சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழில் அதிபர் ரத்தீஷ் ஆகியோர் தேடப்பட்டு வருவதாக ஒரு தகவல் உள்ளது.
டாஸ்மாக் ரெய்டு வழக்கு: 'விசாரணைக்கு தடையில்லை...' தமிழக அரசுக்கு குட்டு வைத்த உயர் நீதிமன்றம்!
Tasmac Apr 23, 2025, 01:42 PM IST
டாஸ்மாக் ரெய்டு வழக்கு: 'விசாரணைக்கு தடையில்லை...' தமிழக அரசுக்கு குட்டு வைத்த உயர் நீதிமன்றம்!
TASMAC Raid Case: டாஸ்மாக்கின் பெண் அதிகாரிகள், ஊழியர்களை கேடயமாக பயன்படுத்தி அமலாக்கத் துறை விசாரணையை தமிழ்நாடு அரசு தடுக்க முயல்வதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
Senthil Balaji Mar 24, 2025, 10:40 PM IST
செந்தில் பாலாஜிக்கு கெடு... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமினை எதிர்த்து அமலக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி 10 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tasmac Mar 14, 2025, 04:20 PM IST
"ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் - திசை திருப்ப முயற்சி!"
ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழலை திசை திருப்ப திமுக முயற்சி செய்வதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
டாஸ்மாக் அலுவலகத்தில் ED ரெய்டு; 3 முக்கிய மதுபான நிறுவனங்களில் சோதனை - பின்னணி என்ன?
Chennai Mar 6, 2025, 01:33 PM IST
டாஸ்மாக் அலுவலகத்தில் ED ரெய்டு; 3 முக்கிய மதுபான நிறுவனங்களில் சோதனை - பின்னணி என்ன?
Chennai ED Raid: சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை செய்து வரும் நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜர் மாளிகையில் இருக்கும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் தற்போது சோதனை தொடங்கப்பட்டுள்ளது.
ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய ED... பின்னணியில் எந்திரன் படம் - என்ன மேட்டர்?
director Shankar Feb 20, 2025, 06:45 PM IST
ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய ED... பின்னணியில் எந்திரன் படம் - என்ன மேட்டர்?
Director Shankar: பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான ரூ.10.11 மதிப்பிலான சொத்துக்களை முடக்கியதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • Next
  • last »

Trending News

  • "வாய் தவறி பேசிட்டேன்".. திரிஷா விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட நயினார் நாகேந்திரன்!
    Nainar Nagendran

    "வாய் தவறி பேசிட்டேன்".. திரிஷா விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட நயினார் நாகேந்திரன்!

  • தேர்வு இல்லை! ஆதார் மையத்தில் 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை.. கைநிறைய சம்பளம்
    jobs
    தேர்வு இல்லை! ஆதார் மையத்தில் 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை.. கைநிறைய சம்பளம்
  • IND vs PAK: இந்தியா - பாகிஸ்தான் இலவச நேரலை ஸ்கோர்கார்ட் + தமிழ் கமெண்டரி - எப்படி பார்ப்பது?
    Ind vs Pak
    IND vs PAK: இந்தியா - பாகிஸ்தான் இலவச நேரலை ஸ்கோர்கார்ட் + தமிழ் கமெண்டரி - எப்படி பார்ப்பது?
  • ரயில் பயணிகளே ரெடியா? சூப்பர் வசதி வந்தாச்சு: சூடான உணவுடன் ரீஃபண்ட் கார்ண்டி!
    IRCTC
    ரயில் பயணிகளே ரெடியா? சூப்பர் வசதி வந்தாச்சு: சூடான உணவுடன் ரீஃபண்ட் கார்ண்டி!
  • திருவள்ளூர் அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2026: பிப்ரவரி 20 கடைசி நாள் - விண்ணப்பிப்பது எப்படி?
    Anganwadi Recruitment 2026
    திருவள்ளூர் அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2026: பிப்ரவரி 20 கடைசி நாள் - விண்ணப்பிப்பது எப்படி?
  • நாளை சூரிய கிரகணம் 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? இந்த 6 ராசிகளுக்கு கஷ்ட காலம்
    solar eclipse
    நாளை சூரிய கிரகணம் 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? இந்த 6 ராசிகளுக்கு கஷ்ட காலம்
  • PHH, PHH-AAY ரேஷன் கார்டு: பிப். 25-க்குள் இதைச் செய்யத் தவறாதீர்கள்!
    Ration Card
    PHH, PHH-AAY ரேஷன் கார்டு: பிப். 25-க்குள் இதைச் செய்யத் தவறாதீர்கள்!
  • விஜய்யை விமர்சித்த நயினார் நாகேந்திரன் - பதிலடி கொடுத்த தவெக அருண்ராஜ்!
    BJP
    விஜய்யை விமர்சித்த நயினார் நாகேந்திரன் - பதிலடி கொடுத்த தவெக அருண்ராஜ்!
  • With Love OTT: ஓடிடியில் ரிலீஸ் ஆகும் வித் லவ்! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?
    With Love
    With Love OTT: ஓடிடியில் ரிலீஸ் ஆகும் வித் லவ்! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?
  • ரயில் டிக்கெட் ரத்து.. எவ்வளவு ரீஃபண்ட் கிடைக்கும்? ரயில்வே ரூல்ஸ் இதோ
    Indian Railway
    ரயில் டிக்கெட் ரத்து.. எவ்வளவு ரீஃபண்ட் கிடைக்கும்? ரயில்வே ரூல்ஸ் இதோ

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x