இந்திய ரயில்வே, தினமும் லட்சக்கணக்கானோர் பயணிக்கும் மிகப் பெரிய போக்குவரத்து நெட்வொர்க். இதில் டிக்கெட் முன்பதிவு செய்ய பல்வேறு வசதிகள் இருந்தாலும், பல சமயங்களில் கன்பர்ம் டிக்கெட் கிடைக்காமல் போகும் வாய்ப்புகளும் அதிகம்.
Indian Railways: ரயில் பயணிகளின் வசதிகளுக்காக இந்திய ரயில்வே பல விதிகளை இயற்றியுள்ளது. அந்த வகையில் ரயில் தாமதமானால், பயணிக்கு ஏற்படும் இன்னல்களை குறைக்க, சில வசதிகளை செய்துள்ளது.
IRCTC இணையதளம் தவிர, உங்கள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பல செயலிகள் உதவுகிறது. Paytm மற்றும் MakeMyTrip போன்ற ஆப்ஸ் மூலம் உங்களால் டிக்கெட்களை புக் செய்ய முடியும்.
இந்திய ரயில்வே ரயில் டிக்கெட் புக் செய்வதற்கான விதிகளை மாற்றியுள்ளது. இனி ஆதாருடன் இணைக்கப்படாத பயனர் ஐடி மூலம், 6க்கு பதிலாக ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யலாம்.
Train Ticket Refund Rules | ரயில் தாமதமாகினாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ டிக்கெட்டின் முழுப் பணத்தையும் திரும்ப பெறலாம். எப்படி என்ற வழிமுறையை தெரிந்து கொள்ளுங்கள்.
train ticket discounts : ரயில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி விலையில் டிக்கெட் கொடுக்கிறது ஐஆர்சிடிசி. இது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Senior Citizen Train Ticket Concession: மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டணத்தில் சலுகை வழங்கும் முறையை மத்திய அரசு மீண்டும் கொண்டு வர வேண்டும் என சுயேச்சை எம்பி ராஜேஷ் ரஞ்சன் என்ற பப்பு யாதவ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஜூன் மாலியா ஆகியோர் புதன்கிழமை மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.
Confirm Train Ticket: அடுத்த 5-6 ஆண்டுகளில் ரயிலில் பயணிக்கும் பயணிகள் உறுதியான டிக்கெட்டை மட்டுமே பெறுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவாதம் தந்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
Confirm Train Ticket: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு உறுதியான டிக்கெட் கிடைக்காவிட்டால், ரயில்வே காத்திருப்பு டிக்கெட்டுகளை வழங்குகிறது. எத்தனை வகையான காத்திருப்பு பட்டியல் (Waiting List) உள்ளன என்பது குறித்து பார்ப்போம்.
Indian Railways: அடிக்கடி ரயிலில் பயணிக்கும் நபரா நீங்கள்? அப்படியென்றால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ள செய்தியாக இருக்கும். சில விஷயங்களை பயணிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீங்கள் பிரச்சனைகளுக்கு ஆளாகலாம்.
Indian Railways Rules: இந்திய இரயில்வே ரயிலின் லோயர் பெர்த்தை முன்பதிவை குறிப்பிட்ட சிலருக்கு ஒதுக்கி உள்ளது. பயணத்தை மேலும் வசதியாக மாற்ற, இந்திய ரயில்வே இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.
Indian Railways: உங்களின் IRCTC இணையதளம் அல்லது ஆப் மூலம் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியவில்லை என்றால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Indian Railways: பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் ஏசி பயண வசதியை வழங்குவதற்காக, 3 ஏசி எகானமியை ரயில்வே தொடங்கியுள்ளது. ரயிலின் 3 ஏசி மற்றும் 3 ஏசி எகானமி கோச்சுக்கு என்ன வித்தியாசம் என்று தெரிந்து கொள்வோம்?
Tatkal Train Ticket: வரும் பண்டிகை காலங்களில் உங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு, உங்களுக்கு இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், இந்த செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.