Reshma Pasupuleti Lost 12 Kgs In 9 Months : சின்னத்திரை உலகில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ரேஷ்மா பசுபுலெட்டி. இவர், கடந்த 9 மாதங்களில் சுமார் 12 கிலோ வரை எடை குறைந்திருக்கிறாராம்.
Allu Arjun Diet And Fitness Routine For Weight Loss : புஷ்பா 2 நாயகன் அல்லு அர்ஜுன் தான் உடல் எடையை குறைக்க செய்யும் விஷயம் குறித்த தகவல்கள் வைரலாகி வருகிறது.
Health Tips For Weight Loss: இரவு உணவுக்கு பின்னர் இந்த ஐந்து செயல்களை நீங்கள் தினமும் தவறாமல் செய்தால் உடல் எடை குறைப்பில் (Weight Loss) நல்ல முன்னேற்றம் காணலாம்.
Intermittent fasting | இன்டர்மிட்டென்ட் என்ற விரதமுறையில் சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையும் என்றாலும், தலை முடியும் உதிரும் அபாயமும் அதிகம் என்கிறது சீன ஆய்வு.
Nayanthara Weight Loss Tips : பிரபல நடிகையாக விளங்கும் நயன்தாரா, சில வருடங்களுக்கு முன்பு வரை உடல் எடை அதிகரித்தார் போல் இருந்தார். ஆனால், அதன் பிறகு ஆளே மாறிப்போனார். அவர் தன் ஃபிட்னஸை அப்படியே பேலன்ஸ் செய்ய என்ன சாப்பிடுகிறார் தெரியுமா?
அரிசி, கோதுமைக்கு பதிலாக குளூட்டன் அல்லாத சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது பல வகைகளில் நன்மை பயக்கும். ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களில் ஒன்று கம்பு. இந்த கம்பு தரும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். கம்பில் நார்ச்சத்து, புரதம் பல்வேறு விட்டமின்கள் நிறைந்துள்ளன.
Top 7 Easy Indian Breakfast For Weight Loss : நம்மில் பலருக்கு, உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு உதவும் ஈசியான இந்திய காலை உணவுகள் குறித்து இங்கு பார்ப்போம்.
Mushroom Health Tips: குளிர்காலத்தில் நீங்கள் காளானை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துகள் மற்றும் அதனால் வரும் ஆரோக்கிய நன்மைகள் ஆகியவற்றை இங்கு காணலாம்.
Weight Loss Tips: உடல் பருமனை குறைக்க தினசரி சமையலில் நாம் பயன்படுத்தும் பல மசாலாக்கள் உதவுகின்றன. இவை எந்த வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல், தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையையும் கட்டுப்படுத்த உதவும்.
Black Coffee vs Black Tea : குளிர்காலத்தில் வரும் பருவ கால தொற்று நோய்களான சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்டவைகளுக்கு பிளாக் காபி அல்லது பிளாக் டீ குடிப்பது எது பெஸ்ட் என தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.