கோடை காலத்தில் ஏசி இல்லாமல் இருப்பது மிகவும் கடினம், ஆனால் நால் முழுவதும் ஏசியை இயக்குவதால் மின் கட்டணம் அதிகரிக்கிறது. இந்த பிரச்சனைக்கு எங்களிடம் ஒரு தீர்வு உள்ளது
கொளுத்தும் கோடையில் ஏசி இல்லாமல் இருப்பது கடினம். ஆனால், ஏசியை பயன்படுத்தினால் மின் கட்டணம் அதிகமாகி விடுமோ என்ற கவலையும் ஏற்படுகிறது. ஆனால், நாள் முழுவதும் ஏசியை பயன்படுத்தினாலும் உங்கள் வீட்டின் மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் இருக்க சில எளிய டிப்ஸ்களைப் பின்பற்றி னால், கவலையில்லாமல் ஏசியை பயன்படுத்தலாம்
Amazon.in இல் 'ஹோம் ஷாப்பிங் ஸ்ப்ரீ'யின் போது, வாடிக்கையாளர்கள் Samsung, LG, Wipro, Home Centre, Duroflex மற்றும் பலவற்றை மிகக் குறைவான விலையில் வாங்கலாம். ..
கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், ஏசியை போலவே தோற்றம் அளிப்பதோடு, ஏசியை போலவே வேகமாக குளிவிக்கும், ஆனால் குறைந்த மின்சாரத்தில் இயங்கும் கூலர் ஒன்றை சிம்பொனி நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
கோடையில் எப்போதுமே மின்சார கட்டணம் அதிகம் வரும், வீட்டில் பேன்கள் மற்றும் ஏசி அதிக அளவில் பயன்படுத்துவதால், மின்சாரம் அதிகம் செலவாகிறது. எனவே மின்சாரத்தை சேமிப்பது முக்கியம். இல்லையெனில் பில் ஷாக் அடிக்க தொடங்குகிறது.
ஏப்ரல் 1 முதல் பல விஷயங்கள் மாறவுள்ளன. பலவற்றின் விலைகள் உயரவுள்ளன. அதியாவசியமாக தேவைப்படும் பொருட்கள் மற்றும் அன்றாட பயன்பாட்டு பொருட்களும் இதில் அடங்கும். பால் முதல் மின்சாரம் வரை, ஏசி / ஃப்ரிட்ஜ் முதல் விமானப் பயணம் வரை அனைத்தின் விலையும் அதிகமாகிவிடும்.
அடுத்த மாதம் முதல், ஏசி, கூலர் மற்றும் மின் விசிறிகளை வாங்க அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். சந்தையில் இருந்து வரும் செய்திகள், அடுத்த மாத தொடக்கத்தில், இதன் விலைகள் அதிகரிக்கும் என கூறுகின்றன.
மிக விரைவில், டிவி, மிக்ஸி, வாஷிங் மிஷின், ஏர் கண்டிஷனர், உட்பட பல எலக்ரானிக்ஸ் பொருட்களின் (Electronic goods) விலை 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எனவே, நீங்கள் எலக்ட்ரானிக்ஸ் பொருள் ஏதேனும் வாங்க திட்டமிட்டிருந்தால், உடனே வாங்கவும். காலம் தாழ்த்த வேண்டாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.