Money rules FY 2023-24: 2023-24 நிதியாண்டில் பல புதிய விதிகள் திருத்தியமைக்கப்பட உள்ளது, இந்த புதிய விதிகள் ஏப்ரல் 1, 2023 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
April Fools' Day 2023: மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களை ஏமாற்றி விளையாடும் ஆண்டின் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்று ஏப்ரல் முட்டாள்கள் தினம்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரியை மத்திய அரசு உயர்த்துவதால் சில பொருட்களின் விலை உயருகிறது.
New Rates From 2023 April 1: ஏப்ரல் மாதத்தில் சில பொருட்கள் விலை உயர்ந்ததாக இருக்கும், சில பொருட்கள் மலிவாக இருக்கும்... உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 ஆம் தேதி நிதியாண்டு மாறுகிறது. இன்று முதல் பல விஷயங்கள் மாறிவிட்டன. ஏப்ரல் 1, 2022 முதல், என்பிஎஸ், இபிஎஃப், வருமான வரி தாக்கல், கிரிப்டோ போன்றவற்றின் வரி விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, நீங்கள் சிறு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தால், அதில் செய்யப்பட்ட மாற்றங்கள் பற்றிய தகவலையும் வைத்திருக்க வேண்டும்.
2022 ஏப்ரல் முதல் தேதியில் இருந்து பல பொருட்களின் விலை உயரவிருக்கிறது. விலை உயர்வு அமலுக்கு வருவதால் பல துறைகள் பாதிக்கப்பட்டாலும், சாதாரண மக்களின் தினசரி செலவை அதிகரிக்கும் சில முக்கிய பொருட்கள் இவை...
ஏப்ரல் 1 முதல் பல விஷயங்கள் மாறவுள்ளன. பலவற்றின் விலைகள் உயரவுள்ளன. அதியாவசியமாக தேவைப்படும் பொருட்கள் மற்றும் அன்றாட பயன்பாட்டு பொருட்களும் இதில் அடங்கும். பால் முதல் மின்சாரம் வரை, ஏசி / ஃப்ரிட்ஜ் முதல் விமானப் பயணம் வரை அனைத்தின் விலையும் அதிகமாகிவிடும்.