அதிமுக சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் அஇஅதிமுகவில் இணைந்த சிம்லா முத்துச்சோழன் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுகிறார்.
pmk set to alliance with bjp: பாமக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் அறிவித்துள்ளார். எத்தனை தொகுதிகள் என்பது விரைவில் ராமதாஸ் அறிவிப்பார் எனவும் கூறியுள்ளார்.
பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும், அமமுக, தேமுதிக மற்றும் ஓபிஎஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. பாமக 7 தொகுதிகளில் போட்டியிடும் என தெரிகிறது.
தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு ஒருதொகுதிதான் என கூறிய எஸ்வி சேகர், அண்ணாமலை சொல்வதுபோல், தமிழகத்தில், பா.ஜ.க கட்சி, 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற முடியாது என தெரிவித்துள்ளார்.
Erode By election; அதிமுக கூட்டணியில் பாமக இல்லை என தெரிவித்துள்ள அக்கட்சி, ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என வெளிப்படையாக அறிவித்துள்ளது.
திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணிகள் கட்சிகளின் ஒன்றாக சட்டசபைத் தேர்தலை சந்தித்ததை போல, உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிடுமா? அல்லது தனித்தனியா போட்டியிடுமா? கூட்டணிகள் மாறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேமுதிக தனித்து நிற்க எந்தவித அச்சமில்லை. தேர்தல் நெருங்கி வருவதால், அதற்கு ஏற்ப வியூகங்கள் மாறலாம். எனவே தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு உள்ளது என விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.