நீண்ட நேரம் ஏசியில் இருப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். வறண்ட கண்கள் முதல் சுவாச பிரச்சனைகள் வரை, ஏர் கண்டிஷனர்களின் பக்கவிளைவுகலாகும்.
Tips To Lower AC Electricity Bills: ஸ்பிளிட் மற்றும் விண்டோ ஏசிகள் இரண்டும் பயனுள்ளதாக இருக்கும். வீட்டிலுள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஏசி வாங்க வேண்டும்.
AC: இப்போது ஏசி கூட சரியாக வேலை செய்ய முடியாத அளவுக்கு வெப்பம் அதிகரித்து வருவதால் நீண்ட காலமாக பயன்படுத்தப்படும் ஏசி-களை கவனித்து பார்க்க வேண்டியது அவசியம்.
அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற பிரபலமான இ-காமர்ஸ் தளங்கள் பெரிய வீட்டு உபயோகப் பொருட்களுக்கு தள்ளுபடியை வழங்குவதால், இந்த சலுகையை பயன்படுத்தி நீங்கள் கோடையை குளுமையாக்க புதிய ஏசி-யை வாங்கி குளுமையை அனுபவிக்கலாம்.
Split AC Under 21000: கொளுத்தும் வெயிலில் புதிய, பிராண்டட் ஏசி-ஐ வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? ஆனால், உங்கள் பட்ஜெட் குறைவாக உள்ளதா? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
உங்கள் வீட்டில் பல ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ஏசியை வைத்துக்கொண்டு, இந்த கடுமையான வெயிலை தாங்கிக்கொள்ள முடியவில்லையா, இந்த பட்ஜெட்டை பதம்பார்க்காமல் நல்ல விலையில் புதிய ஏசியை Flipkart AC Exchange திட்டத்தில் வாங்கலாம்.
New AC Buying Tips: கோடைக்காலம் வந்துவிட்டது. இனி ஒவ்வொரு நாளும் வெப்பம் நம்மை ஆட்டிபடைக்கும். குளிர்ந்த ஏசி காற்றில் சற்று ஓய்வெடுக்க வேண்டும் என்றால், ஏசி கட்டாயம் அவசியம். ஒரு புதிய ஏசியை வாங்க வேண்டும் தெரிந்துக்கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்.
Cheapest AC For 1699 INR: ஏசி காற்றுக்கு மனம் ஏங்கினாலும், குளிர் சாதன இயந்திரத்தை வாங்க ஆகும் செலவை நினைத்து பயமா? கவலையே வேண்டாம்! வெறும் 1699 ரூபாயில் ஐஸ் போன்ற குளிர்ந்த காற்றை தரும் ஏசி வந்தாச்சு!
சமீப காலமாக ஃப்ரிட்ஜ் வெடிக்கும் சம்பவங்கள் சில நடைபெற்று வருகிறது, நாம் சில வழிமுறைகளை கடைபிடித்து ஃபிரிட்ஜை பராமரிப்பதன் மூலம் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாக்கலாம்.
படுக்கைப் பகுதியை மட்டும் குளிர்ச்சியாக வைத்திருக்கும் ஏசி ஒன்றை Tupik நிறுவனம் வடிவமைத்துள்ளது. இது மட்டுமின்றி மற்ற குளிரூட்டிகளுடன் ஒப்பிடும் போது இந்த ஏசி மின்சார உபயோகத்தை 60 முதல் 65 சதவீதம் வரை குறைக்கும். அதை பற்றி தெரிந்து கொள்வோம்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.