ஏர் கண்டிஷனிங்கின் முறையற்ற பயன்பாடு பல உடல் நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
AC price in Pakistan: இந்தியாவில் வெப்ப அலை வீசுவது போன்று பாகிஸ்தானிலும் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. தற்போது இருக்கும் சூழ்நிலையை பார்த்தால் ஏர் கண்டிஷனர் இல்லாமல் வாழ்வது கடினமாகி வருகிறது.
Air Conditioner Price Drop: கோடைக்காலம் தொடங்கிய நிலையில் தற்போது ஏர் கண்டிஷனர்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில், ஏசிகளில் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
Jio Selling AC In Half Price: கோடை காலம் தொடங்கி வெயில் கொளுத்தி வருகிறது, இப்போது ஏர் கண்டிஷனருக்கான தேவையும் அதிகரித்துள்ளது. வெயில் மிகவும் அதிகமாக இருப்பதால் மக்கள் புதிய ஏர் கண்டிஷனர்களை வாங்க திட்டமிட்டு இருப்பார்கள்.
இந்த வருடம் வெப்பம் அலை மார்ச் மாதம் முதல் தொடங்கிவிட்டது. இதன் காரணமாக மயக்க தற்போது ஏசி பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதனுடன் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தலாம், கூலரை பயன்படுத்தி வந்த மக்கள் தற்போது ஏசி பயன்படுத்துகின்றனர். இதனால் ஏசி பயன்பாடு அதிகரிக்கத்துள்ளது.
Top AC under 30000: வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட இப்போதே மிக குறைந்த விலையில் விற்கப்படும் ஏசி வாங்குங்கள். இந்த குறைந்த பட்ஜெட் கொண்ட இந்த ஏசி டாப் மாடல்களுடையது.
AC Servicing: கோடைக்காலத்தில் ஏசியின் தேவை அதிகளவில் இருக்கும். இந்த சமயத்தில் அதன் பில்ட்டர்கள் மற்றும் வெளிப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது அவசியம்.
கோடை காலத்தில்,ஏசி அதிகம் பயன்படுத்துவது சகஜம் தான். ஆனால் ஏசியை அதிகம் பயன்படுத்துவதால் வரும் மின்கட்டணத்தை நினைத்தாலும் மனதில் டென்ஷன் உண்டாவதையும் தவிர்க்க முடிவதில்லை. ஆனால் சில டிப்ஸ்களை பின்பற்றினால், மின் கட்டணம் அதிகமாக ஆவதை தவிர்க்கலாம்.
1.5 Ton Split AC Discount In Amazon: கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வீட்டிள் புதிய 1.5 டன் ஸ்பிளிட் ஏசி வாங்க நினைத்தால், இந்த செய்தியை கட்டாயம் படிக்கவும். டிஸ்கௌண்ட் விலையில் பெறலாம்.
ஏசி வாங்கும் போது சில விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு வாங்குவதால், மின்சார செலவுகளை பெருமளவு குறைப்பதோடு, பராமரிப்பு செலவுகளையும் சிறப்பாக கட்டுப்படுத்தலாம்.
How Many Ton Ac Needed For A Train Coach : ரயிலில் எந்த கோச்சுக்கு எவ்வளவு டன் ஏசி தேவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம், த்ரீ டயர், டூ டயர் ரயில் டிக்கெட் விலையை நிர்ணயிப்பதும் இதுதான்...
AC Choosing Tips & Tricks : ஏர் கண்டிஷனரை பொருத்தும்போது, அது எவ்வளவு டன் அளவில் தேவை என்பதை முடிவு செய்ய வேண்டியிருக்கும். 1 டன்னா அல்லது 2 டன்னா என்பதை முடிவு செய்வது எப்படி? எளிமையாக தெரிந்துக் கொள்வோம்...
டாடாவுக்குச் சொந்தமான குரோமாவில் ஏசி வாங்குவதில் இப்போது பெரும் தள்ளுபடியைப் பெறும் வாய்ப்பு உள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்டு மின்சாரத்தையும் சேமிக்கலாம்.
தற்போது கோடை காலத்தில் இரவு மற்றும் பகலில் அதிக நேரம் ஏசி பயன்பாட்டில் உள்ளது. இது போன்ற சமயங்களில் ஏசி ஹீட் ஆகி வெடிக்காமல் இருக்க சிலவற்றை பின்பற்ற வேண்டும்.
ஏசி வாங்க திட்டமிடும் போது, எந்த ஏசி வாங்குவது என்ற அதிக மின்சாரம் செலவழிக்கிறது என்ற குழப்பத்தில் இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஸ்பிளிட் ஏசி, விண்டோ ஏசி இரண்டில் எது சிறந்தது என்பதை ஆராயலாம்.
AC not cooling: வெளியில் அதிகம் வெயில் காரணமாக வீட்டில் ஏசி இல்லாமல் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் ஏசி சரியாக வேலை செய்யவில்லை என்றால் இந்த முறையை பின்பற்றி பாருங்கள்.
நொய்டாவில் உள்ள ஒரு ஆடம்பரமான சொசைட்டியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு வீட்டில் உள்ள ஏர் கண்டிஷனர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் ஏசி வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.