மகன்களோடு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷ், அவர்களின் மகிழ்ச்சியை பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தனுஷுடனான பிரிவுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீனு அரோரா தயாரிப்பில் 'ஓ சாத்தி சால்' என்ற இந்தி படத்தை இயக்கவுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார். அதுகுறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது 'லால் சலாம்' என்ற புதிய படத்தை இயக்குகிறார்.
இயக்குநரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா, தனது இரண்டு மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த தற்போது 9 மாதங்களுக்கு பிறகு தங்களது விவாகரத்து முடிவை ரத்து செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.