தூக்கத்தில் உயரமான இடத்திலிருந்து விழுவதுபோன்ற கனவா உங்களுக்கு? நீங்கள் தூங்கும் போது இதுபோன்ற கனவு வந்திருக்கிறதா? ஏன் இந்த கனவு வருகிறது தெரியுமா? எதற்காக நமக்கு இதுபோன்ற கனவு வருகிறது என்று கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். மேலும் இதுபற்றிய தகவல் இங்குப் பார்ப்போம்
Lifestyle Tips: தனிமை உணர்வு, மன அழுத்தம், கவலை ஆகிய விஷயங்களால் தூங்க முடியாமல் நீங்கள் தவிக்கிறீர்களா, அப்படியெனில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள 4 விஷயங்களை பின்பற்றுவது உங்களுக்கு நன்மையை தரலாம்.
இன்றைய கால கட்டாத்தில் மன அழுத்தம் இல்லாத வாழ்வை கற்பனை செய்தும் பார்க்க இயலாது. ஒரு அளவு வரை, மன அழுத்தம் இருப்பது சீரான வளர்ச்சிக்கு தேவை என்றாலும், மன அழுத்தம் அதிகமானால் மன நோயை தூண்டி மன உளைச்சலை அதிகரிக்கும்.
டார்க் சாக்லேட் பதட்டம் மற்றும் மனச்சோர்வைக் கட்டுப்படுத்தி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும் உணவுக் கூறுகள் கொண்டிருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது.
Health Tips: பல காரணங்களால் மன அழுத்தம் உங்கள் வாழ்க்கையை ஒரு சிக்கலான நிலைக்கு ஆளாக்கும். இத்தகைய சூழ்நிலையில், மனச்சோர்வு உணர்வுகளுக்கு பங்களிக்கும் அல்லது உங்களிடம் காணப்படும் மனச்சோர்வு அறிகுறிகளை அதிகரிக்கக்கூடிய சில உணவுகளை இங்கு காணலாம்.
பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது எப்படி என்ற கேள்வி ஒவ்வொருவருக்கும் அவ்வப்போது எழுகிறது. இந்த கேள்வியை எப்போதும் தவிர்க்க முடியாது. பாலியல் ஆரோக்கியம் என்பது அனைவருக்கும் அத்தியாவசியமானது. அஸ்வகந்தா (Ashwagandha) ஒரு பண்டைய மருத்துவ மூலிகை, விஞ்ஞானமும் இந்த மூலிகைக்கு முக்கிய இடத்தைக் கொடுத்துள்ளது.
நவீன வாழ்க்கையில் நம் உடல் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்ற கோளாறுகளை சந்திபதற்கு பல காரணங்கள் உள்ளது. இந்த பல காரணங்களால் ஒவ்வொரு நபருக்கும் மன அழுத்தம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மன அழுத்தத்தை சமப்படுத்த சில பயனுள்ள வழிகளை இன்று நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
அமெரிக்காவிலிருந்து தொடங்கி, மனநோய்க்கான தேசிய கூட்டணியுடன் கூட்டாளராக இருக்கும்போது அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் குறித்த தகவல்களை வழங்குவதன் மூலம் COVID-19 க்கு இடையில் பதட்டத்துடன் போராடும் நபர்களின் உதவியாளருக்கு கூகிள் வருகிறது.
கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் (வயது 35) என்பவரை மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த சசிகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.