Pregnancy Mental Health Problems : கர்ப்பமாக இருக்கும் பெண்களும், பல மனநல பிரச்சனைகளை எதிர்கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. அவர்கள் என்ன மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர், அவற்றை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து அவர்களை சுற்றி இருப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
Tamil Health Tips: 2026 உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, உணவுப் பழக்கவழக்கங்களில் மனநலத்தின் தாக்கத்தை இக்கட்டுரை விளக்குகிறது. பசி என்பதைத் தாண்டி, மன அழுத்தம் மற்றும் கவலை எப்படி நம்மைச் சாப்பிடத் தூண்டுகிறது என்பதையும், அதிலிருந்து மீள்வதற்கான நிபுணர்களின் ஆலோசனைகளையும் இது வழங்குகிறது.
What Is Panic Attack : பேனிக் அட்டாக் என்கிற வார்த்தைதான், தற்போது தமிழர்களால் இணையத்தில் அதிகம் தேடப்படும் வார்த்தையாக இருக்கிறது. காரணம், பிக்பாஸில் சான்ட்ராவிற்கு இந்த அட்டாக் வந்த போது பலரும் இதை நடிப்பு என்று கூறி வருகின்றனர்.
Youth Mental Health Mission: இந்திய அரசு மற்றும் யுனிசெஃப் இணைந்து இளம் பருவத்தினரின் மன ஆரோக்கியத்திற்கு சகாக்களின் ஆதரவு (Peer Support) மிகவும் முக்கியமானது. இதற்காக தேசிய ஆலோசனைக் கூட்டத்தில் 'நான் என் நண்பர்களை ஆதரிக்கிறேன்' என்ற அடிப்படையில் புத்தகம் வெளியிடப்பட்டது.
Effects Of Hitting Children: தாங்கள் செய்த ஒரு செயலுக்கு உடனடி மாற்றம் வேண்டுமென்ற லட்சியத்தில், அவர்கள் உணர்வுகள் எப்படிப் பதிந்து விடுகின்றன என்பதை நாம் பெரும்பாலும் கவனிக்க மறந்துவிடுகிறோம். அந்த ஒரு நிமிட முடிவு, அவர்கள் மனதில் நீண்ட நிழலாக மாறலாம்.
Summer Health Tips : கோடைகாலத்தில் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் ஒருவருக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என்னென்ன தீமைகள் கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Happy Hormone Booster: மனதிற்கு மகிழ்ச்சியை கொடுத்து, ஊக்கத்தை தூண்டும் வேலையை டோபோமைன் என்னும் ஹார்மோன் செய்கிறது. நாம் உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல், சிந்தித்து செயல்படவும் இந்த ஹார்மோன் உதவுகிறது.
Black pepper | கருப்பு மிளகு சாப்பிடுவதால் உடல் எடையை குறைப்பது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது வரை என 15க்கும் மேற்பட்ட ஆரோக்கிய நன்மைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
7 Signs That Says You Are Mentally Stronger : ஒரு சில அறிகுறிகள், நீங்கள் நினைப்பதை விட உங்களால் வலிமையாக இருக்க முடியும் என்பதை காண்பிக்கும். அப்படிப்பட்ட அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
Depression | மன அழுத்ததிற்கு எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளால் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. அவை என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்...
Vitamin D | வைட்டமின் டி குறைபாடு ஆண்களில் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அவற்றில் மிக முக்கியமான பாதிப்புகள் குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
அளவுக்கு அதிகமாக சிந்திப்பதால் உடல் அளவிலும், மனதளவிலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். நீங்கள் அதிகம் சிந்திப்பவராக இருந்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சில காலை பழங்கங்களை உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்த்துக்கொள்வது நல்லது. இதன் மூலம் நாள் முழுவதும் மேம்பட்ட அறிவாற்றல் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த மனநலத்திற்கான உறுதியான அடித்தளத்தை நீங்கள் உருவாக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.