USA Former President Donald Trump: ஆபாச நட்சத்திரமான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்படலாம் என்பதால் சர்வதேச அரசியலில் பரபரப்பு நிலவுகிறது
மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து முழக்கம் எழுப்பிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த இளைஞர் விமானத்துக்கு அழைத்துச் செல்லும் பேருந்தில் எடப்பாடி பழனிசாமியை துரோகி என அழைத்தார்.
சேலம் அரசு மருத்துவமனையில் டிப்-டாப்பாக நுழைந்த இரு இளைஞர்கள் மருத்துவர் போல் வார்டிற்க்கு சென்று நோயாளிகளின் விபரங்களைக் கேட்டு செவிலியர்களிடம் அதிகாரம் செய்ததாகப் பரபரப்பு தகவல்...
CRIME : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பியவர்கள் மிரட்டியதால் அரங்கேறியதா இந்த படுபயங்கரம் ?
கந்திலி அருகே கிணற்றிலிருந்து அடையாளம் தெரியாத இளம் பெண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த கணவன் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டு ரூ.5.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டன.