Shani Guru Position 2023: மாசி மாத பெளர்ணமி நாளன்று கும்ப ராசியில் திரிகிரஹி யோகத்தை கொடுக்கும் சனி, குரு மற்றும் புதன். ஹோலியன்று புதாதித்ய யோகத்தால் பணத்தை அள்ளும் ராசிகள்
Grah Rashi Parivartan: சூரியனும் புதனும் இணைந்து புத்தாதித்ய யோகம் உருவாகும். ஜனவரி 27, 2023 அன்று, புதன், சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை அரங்கேறும். இதனால் இது சில ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும்.
சனி மற்றும் சூரியனின் சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு நன்மையாகவும், சில ராசிக்காரர்களுக்கு தீமையாகவும் இருக்கும். கும்ப ராசியில் சூரியனின் வருகையால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
சோமாவதி அமாவாசை நாளில் விரதம் இருப்பதன் மூலம் பிரம்மா - விஷ்ணு - சிவன் என்னும் மூவரின் அருளால் நாம் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி நன்மைகள் உண்டாகும்.
Saturn Transit 2023: கர்ம காரகர் என்று அழைக்கப்படும் சனி பகவான், நாளை அஸ்தமனமாகிறார். அஸ்தமனமாகும் சனியின் பாதிப்புகளால் பாதிப்பு யாருக்கு என்று தெரிந்துக் கொண்டால் எச்சரிக்கையாக இருக்கலாம்...
திருக்கணித பஞ்சாங்கத்தின் சனிபகவான் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி கும்ப ராசியில் பெயர்ச்சியானார். அதேபோல் ஜனவரி 30 ஆம் தேதி சனி பகவானுக்கு அருகில் சூரியன் வரும் போது அஸ்தமனம் அடைவார். மார்ச் மாதம் 6 ஆம் தேதி சனி பகவான் உதயமாகுவார். எனவே சனி அஸ்தமனம் மகரம், கும்பம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படும், ஆனால் நவம்பர் 2023 அன்று காலை 8.26 மணிக்கு சாதகமாக மாறி அவர்களின் வாழ்வில் மீண்டும் நல்ல பலனைகளை தரும்.
Saturn Transit 2023: 31 ஜனவரி 2023 அன்று, சனி கும்ப ராசியில் அஸ்தமிக்கப் போகிறது மற்றும் இந்த நிகழ்வின் விரிவான தாக்கத்தை வெளிப்படுத்துகிறது, இந்த அமைப்பால் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஏற்படும் ஜோதிட பலன்களை இந்தக் கட்டுரையில் சொல்லப் போகிறோம்.
ஜோதிடத்தில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவார் சனி பகவான். அந்தவகையில் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி கடந்த ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் பெயர்ச்சியானார். 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசிக்கு வந்துள்ள சனி சச மகாபுருஷ் ராஜயோகத்தை உருவாக்கிவுள்ளார். இதனால் சிலருக்கு தொழிலில் நல்ல வெற்றியுடன், நல்ல லாபத்தையும் பெற வைக்கும்.
Saturn Transit 2023: சனி பகவான் வருகிற 2023 ஜனவரி 30 ஆம் தேதி சனி கும்ப ராசியில் சூரியனுக்கு அருகில் சென்று அஸ்தமனமாகிறார். இந்த சனி அஸ்தமனத்தால் சில ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், நிதி இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இப்போது 2023 ஜனவரி 30 ஆம் தேதி சனி அஸ்தமனமாவதால் எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
Budhaditya Yogam on Pongal: சூரியனுடன், புதன் சேர்வதால் ஏற்படும் யோகம் புதாதித்ய யோகம் எனப்படுகிறது. ஜாதகத்தில் இந்த இரண்டு கிரகங்களும் இணைந்திருந்தால், புத - ஆதித்ய யோகம் ஏற்படும்
Mercury Transit: ஜனவரி 13 தனுசு ராசியில் புதன் கிரகம் உதயமாகுகிறார். இதைத் தொடர்ந்து ஜனவரி 18ஆம் தேதி தனுசு ராசியில் பெயர்ச்சியாகுகிறார். புதனின் இந்த சஞ்சாரத்தின் தாக்கம் நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் தெரியும்.
Lucky Zodiacs: ஒவ்வொரு ராசிக்காரர்களும் சில விசேஷமான தெய்வங்களின் அருளை பெற்றவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் குபேரனின் அருளைப் பெற்ற ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
சனிப்பெயர்ச்சி 2023: கருமை நிறம் கொண்ட சனிபகவான் காசிப கோத்திரத்தில் பிறந்தவர். ஜோதிட சாஸ்த்திரத்தில் ஆயுள் காரகன் என கூறப்படுகிறார். இவர் நீதிக் கடவுள். கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை தருகிறார்.
2022 டிசம்பர் 29 அன்று சுக்கிரன் மகர ராசியிலும் சஞ்சரிக்கிறார். இது 4 ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அளவில் நிதி ஆதாயத்தை தரும். டிசம்பர் மாதத்தில் சுக்கிரன் சஞ்சாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக அமையும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சிலர் ஒருவருக்காக ஒருவர் பிறந்து போல இருப்பார்கள். அவர்களுக்கிடையேயான பிணைப்பு, பரஸ்பர அக்கறை, ஒரே மாதிரியான விருப்பங்கள் மற்றும் சிந்தனை அவர்களை மிக பொருத்தமான ஜோடியாக இருக்க வைக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.