உலக கோப்பை கிரிக்கெட் கோப்பை 2019 இறுதி போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபியை வென்றுள்ளார்.
மும்பையின் வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் போது, ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை விஞ்சி விராட் கோலி ஒரு பெரிய உலக சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கேப்டன் விராட் கோலி திங்களன்று, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு இளஞ்சிவப்பு பந்து பகல் மற்றும் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட தனது அணி தயாராக இருப்பதாக அறிவித்தார், மேலும் இந்த போட்டியானது பெர்த் அல்லது கபாவில் இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணையில் ஆஸ்திரேலியா முழு 120 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணிக்கு 2019-ஆம் ஆண்டு ஒரு சிறந்த ஆண்டாக அமைந்தது.. உலகக் கோப்பை அரையிறுதியில் ரசிகர்களை ஏமாற்றியதை தவிர்த்து, பல போட்டிகளை வென்றெடுத்த ஆண்டு.
இந்திய கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய இரண்டு இந்திய வீரர்கள் மட்டுமே இந்த தசாப்தத்தின் 11 உறுப்பினர்களைக் கொண்ட Wisden டி20 சர்வதேச அணியில் இடம்பிடித்துள்ளனர்!
காயத்தில் இருந்து மீண்டுள்ள ஜாஸ்பிரீத் பூம்ரா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற இருக்கும் உள்நாட்டு தொடரில் விளையாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெஸ்ட் போட்டியில் மிக விரைவாக 7000 ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பெற்றுள்ளார். சுமார் 73 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.