Weight Loss Tips: எடை அதிகரிப்பு என்பது இன்று மிகக் கடுமையான பிரச்சனைகளில் ஒன்றாக மாறிவிட்டது. எடை அதிகரிப்பதற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், அதைக் குறைப்பது ஒரு சவாலாகவே உள்ளது.
Hot Water Benefits: செரிமானத்திற்கு உதவுவது முதல் உடலை நச்சுத்தன்மையாக்குவது, மலச்சிக்கலை நீக்குவது மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவது வரை, சூடான நீர் அதிக நன்மைகளை தருகிறது.
Ayurvedic Herbs For Hair Care: முடி ஆரோக்கியம் உட்பட ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க மூலிகைகள் மற்றும் இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவதை வலியுறுத்துகிறது
அலோபதி சிகிச்சைகளை மட்டுமே நம்பி இல்லாமல், பாரம்பர்யம் மிக்க ஆயுர்வேத இயற்கை உணவுகள், பானங்கள், சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளவதில், இன்று பலர் கவனம் செலுத்துகின்றனர்.
Weight Loss: சில ஆயுர்வேத பானங்களும் உங்கள் உடல் எடையை குறைக்க உதவும். இந்த ஆயுர்வேத பானங்கள் வளர்சிதை மாற்றத்தின் செயல்பாட்டை அதிகரித்து கொழுப்பை எரிக்க உதவுகின்றன.
இந்துப்பு மருத்துவக் குணம் நிறைந்தது என்கிற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும். 80 விதமான தாதுக்களைக் கொண்ட இந்துப்புக்கென சில தனித்துவங்கள் உள்ளன. சித்த மருத்துவமும் இந்துப்புக்கு தனி இடம் கொடுத்துள்ளது.
Tomato Side Effects: தக்காளி சமீப காலங்களில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. அதன் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. ஆனால், தக்காளி நம் சமையலின் மிக முக்கிய அங்கமாகவும் உள்ளது.
முகப்பரு மற்றும் வெடிப்பு பிரச்சனையில் இருந்து விடுபட இதை முயற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியமான சருமத்தை பெறலாம். எனவே முகப்பரு மற்றும் பிரேக்அவுட் பிரச்சனையிலிருந்து விடுபடுவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
Ghee Benefits in Ayurveda: நெய் நம் சமையலில் மட்டுமல்ல, பல நோய்களுக்கான சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகின்றது. சுத்தமான நெய்யை தினமும் மூக்கில் விட்டு வந்தால் உடலின் பல பிரச்சனைகள் குணமாகும்.
கொலஸ்ட்ராலின் அதிகரிப்பு பிரச்சனை இருப்பவர்கள் கொத்தமல்லி விதைகளைப் பயன்படுத்தினால் நிவாரணம் பெறலாம். மேலும், எண்ணெய் மற்றும் இனிப்பு உணவைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவை நீங்கள் வழக்கமாகச் சேர்த்துக்கொள்வது முக்கியம்.
சுண்டைக்காய் பயன்கள்: சுண்டக்காயிலுள்ள ரிப்போப்ளேவின் வாய்ப் புண்ணையும், சொத்தைப் பல் உருவாவதையும் தடுக்கிறது. குரல் அடைப்பை சரி செய்வதற்கு சுண்டங்காய் உதவுகிறது.
கோடை வெப்பத்தில் ஏற்படும் சூடு உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு விதையாக அமைந்துவிடுகிறது. இதற்கு துளசி இன செடியில் இருந்து கிடைக்கும் சப்ஜா விதைகளை சாப்பிட்டால் தீர்வை பெறலாம்.
சுக்கு காபி செரிமானம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைவதால் நாள்தோறும் இதனை குடிக்கலாம். ஆனால் எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
How To Improve Digestion: ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சினைகளும் செரிமான பிரச்சனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது அத்தனை கஷ்டம் அல்ல.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.