அபாயகரமான நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வீட்டிலேயே செய்யக்கூடிய ஆயுர்வேத தீர்வுகள் பல உள்ளன. இவை எந்தவித பக்கவிளைவும் இல்லாமல் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும்
ஆயுர்வேதத்தின்படி, உடலில் அக்னியின் பணி முக்கியமானது. உடலில் உள்ள அக்னியே, உணவை ஆற்றலாக மாற்றுகிறது. அக்னி தேநீர் என்பது நமது செரிமான திறனைக் கட்டுப்படுத்தவும் தூண்டவும் உதவும் ஒரு எளிய பானமாகும்,
கொரோனா சிகிச்சையில் அலோபதி மருத்துவ முறை சரியானது அல்ல என்றும், இந்த முறையை ஒதுக்கிவிட்டு ஆயுர்வேத முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் பாபா ராம்தேவ் விமர்சனம் செய்துள்ளார்.
ஆயுர்வேதத்தில்,அதிமதுரம் ஒரு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. கால்சியம், ஆண்டியாக்சிடெண்டுகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் புரதங்கள் நிறைந்த அதிமதுரம் ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகையாகும்.
ஒருவரது வாழ்க்கை முறையானது அவரது வழக்கமான செயல்களாலும் நடவடிக்கைகளாலும் உருவாகிறது. ஆயுர்வேதத்தின்படி, உங்கள் அன்றாட பழக்க வழக்கங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
IMA-வின் வேண்டுகோளின் படி, அவசரகால சேவைகள் மற்றும் COVID சேவைகள் அல்லாத மற்ற அனைத்து மருத்துவ சேவைகளும் டிசம்பர் 11 வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்பட்டிருக்கும்.
இந்தியாவின் மரபுவழி மருத்துவ முறையான ஆயுர்வேதம் வெளிநாடுகளிலும், மாற்று மருத்துவ முறையாக ஆயுர்வேத சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. இன்று வேலைவாய்ப்பு தரும் சிறந்த கல்வியாக உருவெடுத்துள்ளது...
இரவு உணவு உண்ட பிறகு உறங்கச் செல்வதற்கு முன்னதாக பலர் குளிக்கின்றனர். உடல் சுத்தம் அவசியம் என்றாலும், எதை எப்போது செய்ய வேண்டும் என்ற வரையறை இருக்கிறது. வரையறைகள் மாறும்போது, அது ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்
கொரோனாவுக்கு மருந்து தயாரித்துவிட்டோம் என ‘பதாஞ்சலி’ ஆயுர்வேதா நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது ‘யோகா குரு பாபா ராம்தேவ்’ மற்றும் அவரது ஊக்கத்தில் உருவான பதாஞ்சலி நிறுவனம் குறித்து இணையத்தில் மக்கள் அதிக அளவில் தேடி வருகின்றனர்.
யோகா குரு பாபா ராம்தேவ் ஊக்குவிப்பால் வளர்ந்து வரும் பதாஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட், தயாரித்த கொரோனில்(Coronil) மற்றும் ஷ்வாஸர்(Swasar) மருந்துகளை கொரோனா தடுப்பு மருந்து என விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.