Bank Holiday July 2026: ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜூலை மாதம் வங்கிகளுக்கு செல்வோர் இந்த விடுமுறை பட்டியலை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்றவாறு தங்கள் பணிகளை செய்ய வேண்டும்.
Good Friday Bank Holiday : ஏப்ரல் 3ஆம் தேதியான நாளை, வங்கிகளுக்கு விடுமுறை இருக்கிறதா, இல்லையா? என்பதை தெரிந்து கொண்டு உங்களது வங்கி பணிகளை திட்டமிட்டுக்கொள்ளுங்கள். இது குறித்த முழு விவரத்தினை, இங்கு தெரிந்து கொள்வோம்.
Bank Holidays March 2026: இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அடுத்த வாரம், அதாவது மார்ச் 23 முதல் 29, 2026 வரையிலான நாட்களில் மொத்தம் நான்கு நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். இதில் நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகளும் அடங்கும்.
Bharat Bandh Bank Holiday Or Not : வழக்கமாக, பந்த் நடக்கும் சமயங்களில் எந்த அரசு தளங்களும் இயஞ்காது. இதையடுத்து, வரும் பிப்ரவரி 12ஆம் தேதியும், நாடு முழுவதும் பாரத் பந்த் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
Bank Holiday List 2025: குரு தேக் பகதூர் தியாக தினத்தை முன்னிட்டு எந்தெந்த மாநிலங்களில் விடுமுறை விடப்படும்? மற்றும் தமிழ்நாட்டில் நவம்பர் 25 அன்று வங்கி செயல்படுமா அல்லது விடுமுறையா? விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டு உள்ளது.
Bank Holidays: இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுவதால், வங்கி விடுமுறை தேதிகளிலும் குழப்பம் நீடிக்கிறது. விடுமுறை தேதிகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
August 2025 Bank Holidays: இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட நாட்காட்டியின்படி, ஆகஸ்ட் 2025 மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என்பது பற்றிய தகவல்களை தெரிந்துக்கொள்ளுவோம். மேலும் இந்த விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.
வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்க வேண்டும், வாரத்தில் சனி ஞாயிறு கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும் என்று வங்கி ஊழியர்களும் அவர்களது தொழிற்சங்கங்களும் கோரி வருகின்றன.
Bank holiday July 7 2025: ஜூலை 7, 2025 திங்கட்கிழமை, மொஹர்ரம் பண்டிகையின் சரியான தேதி என்ன என்பது குறித்த குழப்பம் காரணமாக, பலருக்கு வங்கி செயல்படுமா இல்லையா என்பது குறித்து பலருக்கு சந்தேகம் நிலவியது.
ஞாயிற்றுக்கிழமை, இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை தவிர எந்தெந்த நாட்களில் ஜூலை மாதம் வங்கிகளுக்கு விடுமுறை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Fact Check Public Holiday: நாளை நாடு முழுவதும் பொது விடுமுறை.. சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்தி. உண்மை என்ன? விளக்கம் அளித்த உண்மை சரிபார்ப்பு மையம்.
Bank Holiday in May: இன்னும் சில நாட்களில் மே மாதம் தொடங்க உள்ள நிலையில் மே மாதத்திற்கான விடுமுறை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி மே மாதத்தில் வங்கிகள் மொத்தம் 12நாட்களுக்கு மூடப்பட்டு இருக்கும்.
Banks Customer Alert: நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக நான்கு நாட்கள் தொடர்ந்து வங்கிகள் செயல்படாமல் போகலாம். தங்கள் வங்கி சம்பந்தமான பணிகளை இன்றும், நாளையும் செய்து முடித்து கொள்ளுங்கள்.
Bank and Stock Market Holidays: ஜனவரி 1 அன்று பங்குச் சந்தையும் வங்கிகளும் திறக்கப்படுமா அல்லது மூடப்படுமா, புத்தாண்டில் பங்குச் சந்தை எப்போது மூடப்படும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்
Bank Holidays: சமீபத்தில் 2024ம் ஆண்டுக்கான வங்கி விடுமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இதன் படி, ஜனவரி 1ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
2024 ஜனவரி மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது.
Bank Holidays In November: அக்டோபர் 2023 முடிவடைந்து நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்த மாதமும் அதிக விடுமுறை நாட்கள் உள்ளனர்.
Bank Holidays October 2023: அக்டோபர் மாதம் சனி, ஞாயிறு விடுமுறை உட்பட 15 நாட்களுக்கு வங்கிகளுக்கு மொத்தமாக விடுமுறை அளிக்கப்படும்.
Bank Holidays in September 2023: செப்டம்பர் மாதம் ஞாயிறு, இரண்டாவது மற்றும் நான்காவது சனி உட்பட 14 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
Bank Holidays in August 2023: ஆகஸ்ட் மாதம் ஞாயிறு, இரண்டாவது மற்றும் நான்காவது சனி உட்பட 14 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஜூலை 2023 மாதம் வங்கி விடுமுறைகள்: ஜூலையில் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும், மாநில வாரியான வங்கி விடுமுறை பட்டியலை குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
RBI: வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிகப் பெரிய செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி வங்கி திறப்பு-மூடும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை இந்த தொகுப்பில் தெரிந்துக்கொள்வோம்.