Honda Shine 100 Features: வாடிக்கையாளர்களின் மிகவும் வரவேற்பை பெற்ற ஹோண்டா ஷைன் வகை பைக்கில், ஷைன் 100 பைக் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் விலை, முக்கிய அம்சங்கள், தனிச்சிறப்புகளை இதில் காணலாம்.
காஞ்சிபுரம் அருகே, வீட்டின் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் சைடு லாக்கை உடைத்து, திருட முயற்சிக்கும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
வாகனம் ஓட்டும்போது பாட்டு கேட்டுக்கொண்டே செல்வது பிடித்தமானதாக இருந்தாலும் பெரும்பாலான சமயங்களில் இவைதான் விபத்துக்களை ஏற்படுத்தியும் விட காரணமாக அமைகிறது.
Helmet Safety Tips: சிலர் ஹெல்மெட்டில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும்போதே புதிய ஹெல்மெட்டை வாங்கிவிடுகின்றனர், ஆனால் சிலரோ நீண்ட காலத்திற்கு ஒரே ஹெல்மெட்டை பயன்படுத்தி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே தனது இருசக்கர வாகனத்தை திருடியவர்கள் குறித்து ஆதாரத்துடன் போலீசில் புகார் அளித்த கல்லூரி மாணவரைக் கொலை செய்த மர்ம கும்பல், சடலத்தை கிணற்றில் வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
TVS Ronin: டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், பிரீமியம் பைக்கின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் 'ரோனின்' என்ற தனது சமீபத்திய பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 225-சிசி கொண்ட இந்த பைக்கின் அறிமுகத்தின் மூலம், நிறுவனம் நாட்டில் பிரீமியம் லைஃப்ஸ்டைல் பிரிவில் நுழைந்துள்ளது. டிவிஎஸ் ரோனின் இந்த மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப்களில் கிடைக்கும்.
Two Wheeler Tips: எந்த வாகனத்தை ஓட்டினாலும் போக்குவரத்து விதிகளை ஒழுக்கத்துடன் பின்பற்றுங்கள். குறிப்பாக, இரு சக்கர வாகனம் ஓட்டினால் சிறப்பு கவனம் தேவை. இதற்கு சில சிறப்பு விதிகள் பின்பற்றப்பட வேண்டும்.
படிப்பு அல்லது வேலை மாற்றம் காரணமாக மக்கள் தங்கள் நகரத்தை விட்டு வேறு ஊருக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையில், ரயில் போக்குவரத்து மூலம் பைக்கை அனுப்புவது மிகவும் மலிவான சிறந்த வழி என்பது குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.