Yamaha Aerox S Scooter: யமஹா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள Aerox S ஸ்கூட்டரின் முக்கிய அம்சத்தையும், அதன் மைலேஜ், அதன் விலை ஆகியவற்றை இங்கு பார்க்கலாம்.
Two Wheeler Sales Details In March 2024: கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்த இருச்சக்கர வாகன நிறுவனம் குறித்தும், டாப் 6 இடங்களை பிடித்த நிறுவனங்களின் விற்பனை குறித்தும் இங்கு காணலாம்.
புதுக்கோட்டை அருகே அதிவேகத்தில் சென்ற தனியார் பயணிகள் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hero Mavrick 440: நீண்ட நாள்களாக பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ஹீரோ மேவ்ரிக் 440 பைக் இந்தியாவில் அறிமுகமானது. அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து இதில் காணலாம்.
Petrol Pump Fraud: பெட்ரோல் பங்குகளில் நடைபெறும் பல மோசடிகள் அவ்வப்போது வெளிச்சத்திற்கு வருவது வழக்கம். பெட்ரோல் பங்குகளில் பொதுவாக எப்படி மோசடிகள் நடைபெறுகிறது தெரியுமா?
Royal Enfield Shotgun 650: ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஷாட்கன் 650 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பைக் குறித்த முழு தகவல்களையும் இதில் காணலாம்.
இருசக்கர வாகனத்தை கண் இமைக்கும் நேரத்தில் ஒரு கும்பல் திருடிச்செல்லும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் திக் திக் பின்னணியை இதில் காணலாம்.
செங்கல்பட்டு அருகே இரு சக்கர வாகனத்தில் அபாயகரமான வகையில் சாகசம் செய்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பயணம் செய்யும் இளைஞரைக் கைது செய்ய வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.
New Speed Limit: விபத்துகளை தடுக்கும் பொருட்டு கார்கள் மணிக்கு 60 கிமீ வேகத்திலும், பைக்குகள் மணிக்கு 50 கிமீ வேகத்திலும் மட்டுமே செல்ல வேண்டும் என சென்னை காவல்துறை நிர்ணயித்துள்ளது.
Fancy registration number: உங்கள் கார் மற்றும் பைக்கிற்கு முகவர் இல்லாமல் பேன்சி எண்களை பதிவு செய்து கொள்ளலாம். எப்படி என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.