Ghilli vs Mankatha vs Padayappa: விஜய்யின் கில்லி, அஜித்தின் மங்காத்தா மற்றும் ரஜினியின் படையப்பா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு தற்போது வரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம்.
Draupathi 2 Box Office Collection Day 3 : மங்காத்தா ரீ ரிலீஸால் திரௌபதி 2 படத்திற்கு சிக்கல் - இயக்குனர் மோகன் ஜி ஓப்பன் டாக். படத்தைப் பார்த்துவிட்டு சொல்லுங்கள்... திரௌபதி 2 திரைப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி பேட்டி கொடுத்திருந்தார்.
Pongal 2026 Tamil Movies Box Office Winner : பொங்கலை முன்னிட்டு, ஒரே நேரத்தில் வரிசையாக மூன்று தமிழ் படங்கள் வெளியாகின. இதையடுத்து, இந்த படங்களில் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படம் எது என்பதை இங்கு பார்ப்போம்.
Avatar Fire And Ash Movie Box Office Collection : இந்தியாவில் வெளியான மிகப்பெரிய ஹாலிவுட் திரைப்படமான 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' 2025 ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் அதிகளவிலான ரசிகர்களை ஈர்த்து வருகிறது!
TN Box Office Top 10 Films 2025 : 2025ல் டாப் 10 வசூல் பெற்ற படங்கள் என்னென்ன என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது. இது குறித்த விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.
Avatar Fire And Ash Box Office Collection : ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் அவதார் : ஃபயர் அண்ட் ஆஷ். இந்த படத்தின் வசூல் குறித்த விவரம், தற்போது வெளியாகி இருக்கிறது.
Padayappa Re-Release Collection Day 5 : ரஜினிகாந்தின் படையப்பா திரைப்படம், சமீபத்தில் ரீ-ரிலீஸ் ஆனது. இதையடுத்து, இந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
Bison Dude Diesel Box Office Collection : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இந்த படங்களில், ஒரு படம் மட்டும் நல்ல வசூலை பெற்றது. அது எந்த படம் தெரியுமா?
Bison Vs Dude Vs Diesel Box Office Collection : தீபாவளியை முன்னிட்டு ஒரே நாளில் மூன்று திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில், எந்த படத்திற்கு அதிக வசூல் கிடைத்துள்ளது என்பதையும், எந்த படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பதையும் இங்கு பார்ப்போம்.
Idli Kadai Vs Kantara Chapter 1 Box Office Collection TN : இட்லி கடை திரைப்படமும் காந்தாரா சாப்டர் 2 திரைப்படமும் ஒரே சமயத்தில் வெளியானது. இந்த இரு படங்களின் வசூல் விவரம் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
Madharaasi Box Office Collection Day 11 : சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம், மதராஸி. இந்த படத்தின் மொத்த வசூல் எவ்வளவு என்பதை இங்கு பார்ப்போம்.
Madharaasi Movie Box Office Collection Day 1 : சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் படம், மதராஸி. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படம் முதல் நாளில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
Coolie Movie Box Office Collection Day 20 : கூலி திரைப்படம், 20 நாட்களை கடந்தும் தியேட்டர்களில் ஓடி வருகிறது. இத்தனை நாட்களில் படம் செய்திருக்கும் வசூல் எவ்வளவு தெரியுமா?
Coolie Box Office Collection Day 16 : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் கூலி திரைப்படம் வெளியாகி 2 வாரங்களை கடந்து விட்டது. இந்த நிலையில் படம் மொத்தமாக செய்திருக்கும் வசூல் குறித்து இங்கு பார்ப்போம்.
Coolie Movie Box Office Collection Day 13 : கூலி திரைப்படத்தின் வசூல், படிப்படியாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
Coolie Box Office Collection Day 12 : கூலி திரைப்படம் வெளியாகி, 12 நாட்களை கடந்துள்ளது. இப்படம் இதுவரை செய்திருக்கும் வசூல் எவ்வளவு என்பதை இங்கு பார்ப்போம்.
Captain Prabhakaran Re Release Box Office Collection : விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி, சமீபத்தில் அவரது 100வது படமான கேப்டன் பிரபாகரன் ரீ ரிலீஸ் செய்யப்பட்டத். ரீ ரிலீஸில் இப்படம் இதுவரை செய்திருக்கும் வசூல் எவ்வளவு தெரியுமா?
Maareesan Vs Thalaivan Thalaivi Box Office Collection Day 2 : வடிவேலு-பகத் பாசில் நடித்திருந்த மாரீசன் படமும், நித்யா மேனன், விஜய் சேதுபதி நடித்திருந்த தலைவன் தலைவி படமும் ஒரே நாளில் வெளியானது. இந்த இரண்டு படங்களில், எந்த படம் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை பெற்றுள்ளது தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.