Vitamin B12 Deficiency: மூளை தொடர்பான ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் வைட்டமின் பி12 முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்து, செரோடோனின் மற்றும் டோபமைன் போன்ற நரம்பியக்கடத்திகளின் உற்பத்திக்கு முக்கியமானது.
முட்டை காலை உணவிற்கான சிறந்த உணவாக கருதப்படுகிறது உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு புரதத்தின் மூலமாகவும் இருந்து வருகிறது. முட்டையின் உதவியுடன், நீங்கள் ஒரு சில நிமிடங்களில் பல சத்தான மற்றும் சுவையான உணவுகளை தயார் செய்யலாம்.
An Apple a Day... Keeps the Doctor Away என்ற பழமொழியை அறியதவர்கள் இருக்க முடியாது. இந்நிலையில், ஆப்பிள் பழத்தை உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று விரிவாக தெரிந்து கொள்வோம்.
தினசரி உணவில் வைட்டமின்கள், கொழுப்புகள் உள்ளிட்ட 6 சத்துக்களை சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் அவசியம். இதில் கொஞ்சம் கவனக்குறைவு கூட உங்கள் உடல் மற்றும் மன நலம் இரண்டும் பாதிக்கப்படும்.
ஆயுர்வேதத்தில் துளசியின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இது மூளையின் ஆற்றலை மேம்படுத்துவதோடு, பல்வேறு வகையான நோய்களை நீக்கி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
நரம்புகள் வலுவிழந்து உயிரற்றதாக மாற ஆரம்பித்தால், பல வகையான பிரச்சனைகள் ஏற்படும். இதன் காரணமாக, இரத்த ஓட்டத்தில் சிக்கல் மற்றும் அடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
சூப்பர்ஃபுட் என அழைக்கப்படும் இந்த பூசணி விதைகள் அளவில் சிறியதாக இருந்தாலும், ஊட்டசத்து களஞ்சியமாக உள்ளது. ஏனெனில் அவை பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.
Yoga for Brain:யோகா ஒரு முழுமையான ஆரோக்கியத்தை வழங்குகிறது. இந்நிலையில், உங்கள் மூளையின் செயல்பாட்டு திறனை அதிகரிக்க உதவும் யோகாசனங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
மாதுளை விதைகள் அவற்றின் ஊட்டச்சத்து உள்ளடக்கம் காரணமாக பொதுவாக ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. அவை ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் (வைட்டமின் சி மற்றும் கே போன்றவை) மற்றும் தாதுக்கள் (பொட்டாசியம் போன்றவை) நிறைந்துள்ளன. அவற்றில் நார்ச்சத்தும் உள்ளது, இது செரிமானத்திற்கு நன்மை பயக்கும்.
Blueberry for Health : சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படும் உணவுகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிரம்பியுள்ளன, அவை நினைவாற்றலுக்கும் மூளை செயல்பாட்டிற்கும் அவசியமானவை
உடலின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் மூளை ஆரோக்கியமாக இல்லாமல் இருந்தால் நம்மால் எதையுமே சாதிக்க முடியாது. எனவே மூளையை ஆரோக்கியமாகவும் ஆற்றல் நிறைந்ததாகவும் வைத்திருக்க, உணவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை சேர்க்க வேண்டும்.
Health Benefits of Custard Apple வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த சீதாப்பழம், இதயம் மற்றும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.
பூசணி விதைகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், சிறந்த தூக்கத்திற்கும் உதவுகின்றன. சிறிய அளவில் இருக்கும் இந்த சூப்பர்ஃபுட் வழங்கும் அனைத்து அற்புதமான நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் மனரீதியாக ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், எந்த வயதிலும் மூளை சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும் என விரும்பினால், இதற்காக உங்கள் அன்றாட வழக்கத்தில் சில பயிற்சிகளைச் சேர்க்கலாம்.
கருமிளகு உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திலும் ஆச்சரியமாக பலன்களை கொடுக்கிறது. தினமும் சமையலறையில் எளிதில் கிடைக்கும் மசாலா பொருளான கருமிளகை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் மூளை அரோக்கியம் முதல் உடல் பருமனை குறைப்பது வரை எண்ணற்ற பலன்களை பெறலாம்.
Worst Habits That Spoils Your Brain Power: உங்களின் சில பழக்கவழக்கங்கள் மூளையை உள்ளே இருந்து பலவீனம்டையச் செய்கின்றன, எனவே இந்த பழக்கங்களை இன்றே கைவிட்டு விட வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.