உங்களுக்கு அசாதாரணமான மூச்சு திணரல் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதை அவ்வளவு அலட்சியமாக விட்டு விட முடியாது. இந்த மூச்சு திணரல் உயிருக்கு உலை வைக்கும் அளவுக்கான ஆபத்தை ஏற்படுத்திவிட வாய்ப்பு உள்ளது.
கொரோனா பாதிப்பு தான் இன்று உலக அளவில் மக்களுக்கு மிகப்பெரிய சுகாதார சவாலாக எழுந்துள்ளது. மக்களின் சுகாதாரத்திற்கு எழுந்திருக்கும் இந்த சவாலானது உலகையே ஆட்டம் காணச் செய்து இயல்பு வாழ்க்கையை முடக்கிவிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.