நாட்டின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான Infosys, ஒருங்கிணைந்த நிகர லாபம் 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020 நிதியாண்டின் முதல் காலாண்டில் 4,272 ரூபாய் கோடி லாபம் ஈட்டியுள்ளது இன்ஃபோசிஸ் நிறுவனம்.
இந்தநிலையில், இன்றைய பங்கு வணிகம் சற்று ஆறுதல் தரும் நிலையில் இருந்தது. அதாவது சென்செக்ஸ் 415.86 புள்ளிகள் அல்லது 1.33% உயர்ந்து 31743.08 ஆகவும், நிஃப்டி 127.90 புள்ளிகள் அல்லது 1.40% உயர்ந்து ஆகவும் 9282.30 இருந்தது.
அனைத்து சென்செக்ஸ் குறியீடுகளும் சிவப்பு நிறத்தில் வர்த்தகம் செய்யப்பட்டன. பஜாஜ் பைனான்ஸ் 14 சதவீதம் வரை உயர்ந்தது. அதன்பிறகு ஆக்சிஸ் வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட், ஐசிஐசிஐ வங்கி, மாருதி மற்றும் எம் அண்ட் எம் போன்ற நிறுவனங்கள் அதன் பின்வரிசையில் இருந்தன.
அனைத்து நியாய விலைக் கடைகளிலும் போதுமான அளவு விலையில்லா வேட்டி சேலை வந்துவிட்டதா என்பதை அந்தந்த தாலுக்கா அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு...
மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 879 புள்ளிகள் சரிந்து 33,881இல் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 276 புள்ளிகள் சரிந்து 10,184-இல் வணிகமாகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.