பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் ரூ.275 திட்டத்துடன் சேர்த்து ரூ.775 திட்டத்தையும் நிறுத்தியுள்ளது, இந்த திட்டங்களுக்கு இடையேயான ஒற்றுமை என்னவென்றால் இரண்டு ப்ராட்பேண்டு திட்டங்களும் 75 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.
BSNL Recharge Plan: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் கொடுக்கத் தயங்கும் மிக மலிவான ரீசார்ஜ் திட்டங்களை பிஎஸ்என்எல் பயனர்களுக்கு அளிப்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் நிலையான நெட்வொர்க் சேவையை இந்தியா முழுக்க தடையில்லாமல் வழங்கி வரும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) இப்போது ரூ.269 ப்ரீபெய்ட் திட்டத்தை அதன் சென்னை பயனர்களுக்காக வழங்கி வருகிறது.
பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போது சிறந்த திட்டத்தை அளித்து வருகின்றது. அந்த வகையில் தற்போது ரூபாய் 666க்கு பிஎஸ்என்எல் ரீசார்ஜ் செய்தால் கூடுதல் நன்மைகள் நீங்கள் பெறலாம்.
பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) தமிழக வட்டார வாடிக்கையாளர்களுக்கு இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூபாய் 769 ஆக இருக்கும். மேலும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம், நீங்கள் மொத்த வேலிடிட்டி 84 நாட்களுக்கு பெறுவீர்கள்.
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக பல சிறப்பான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலையில் ப்ரீபெய்ட் பிளான்களை கொண்டுவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது.
BSNL Cheapest Yearly Plan: ஒரு வருட வேலிடிட்டி கொண்ட 365 நாட்கள் செல்லுபடியாகும் மலிவான ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேடுகிறீர்கள் என்றால், இந்த திட்டம் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் ரூ.275 பாரத் ஃபைபர் திட்டங்களின் இரண்டு திட்டங்களும் நவம்பர் 15ஆம் தேதியுடன் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
Long Validity Recharge Plan: வெறும் 225 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதும், வாழ்நாள் வேலிடிட்டி கிடைக்கும். ஏர்டெல், ஜியோ, வோடாபோன் என எல்லா நிறுவனங்களும் இந்த திட்டத்தைப் பார்த்து அரண்டு போயுள்ளன
ISHA BSNL Pending Dues Issue: பிஎஸ்என்எல்-க்கும் ஈஷா மையத்துக்கும் தொலைபேசி பில் தொடர்பாக நடந்துவரும் வழக்கின் புதிய விசாரணையிலும் நீதி நிலை நிறுத்தப்படும் என ஈஷா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
BSNL 1000GB Data Plan: அதிகபட்ச டேட்டாவை வழங்கும் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், BSNL நிறுவனம் அதன் போர்ட்ஃபோலியோவில் அத்தகைய ஒரு சிறந்த திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
மிக குறைந்த விலையில் ப்ரீப்பெய்ட் திட்டங்களை வழங்கி வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் மற்ற எந்த நிறுவனமும் வழங்காத திட்டத்தை அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.