ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சந்தாதாரர்களுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ 1,000 வழங்குவது மிகவும் குறைவு என்று நாடாளுமன்றக் குழு செவ்வாயன்று கூறியது.
Commercial LPG Cylinder Rates Decreases: வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டரின் விலை குறைப்பால் மக்கள் பெரும் நிவாரணம் பெறுவார்கள். உங்கள் நகரத்தில் சிலிண்டரின் விலை என்ன தெரியுமா?
தற்போதுள்ள இயக்குநர்கள் குழுவை அகற்ற முன்மொழிவை அளித்து, யெஸ் பேங்க், நிறுவனத்தின் கட்டுப்பாட்டை தன்வயப்படுத்த முயற்சிப்பதாக டிஷ் டிவி குற்றம் சாட்டியுள்ளது.
நீங்களும் கூடிய விரைவில் பணக்காரர் ஆக விரும்பினால், இது உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. மிகவும் சுலபமாக வீட்டில் இருந்த படியே 5 லட்சம் ரூபாய் வரை எளிதாக சம்பாதிக்கலாம்.
கடந்த நவம்பர் 2 ஆம் தேதி முதல் ஷில்லாங் மற்றும் திப்ருகர் (Shillong and Dibrugarh) இடையே நேரடி விமான சேவையைத் (Direct Flight Service) தொடங்கியுள்ளது. இதன் தொடக்கக் கட்டணம் 1400 ரூபாய் மட்டுமே.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.