Best 2 Wheeler Insurance: காப்பீடு என்பதே, எதிர்பாராத சூழ்நிலைகளில் கை கொடுப்பதற்கான இடர் நிவாரணி என்றாலும், வாகன விபத்துக்களில் மிகவும் முக்கியமான விஷயம் காப்பீடு. அதிலும் வாகன காப்பீடு என்பது, விபத்துகளின் போது மட்டுமல்லாமல் வாகனத்தை பழுதுபார்க்கும் போது ஏற்படும் செலவுகளை சமாளிக்கவும் உதவும்.
ஆதார் அட்டை பல அரசு செயல்பாடுகளை, கணக்கு திறப்பதை எளிதாக்கியுள்ளது. இப்போது மத்திய அரசால், நாடு முழுவதுமுள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாடு, ஒரு அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
Multi asset investment: மல்டி அசெட் ஃபண்டில் முதலீடு செய்வது நல்லதா? குழந்தைகளின் எதிர்காலம், கல்வி மற்றும் திருமணத்திற்கான முதலீட்டு பரிந்துரைகள் இவை...
உத்தரப்பிரதேச அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. 5வது மற்றும் ஆறாவது ஊதிய கமிஷன்களின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்த்தினால் எவ்வளவு நன்மை கிடைக்கும்?
HDFC Offline Payments: 'ஆஃப்லைன் ரீடெய்ல் பேமெண்ட்ஸ்' என்ற தயாரிப்புக்கு இந்திய ரிசர்வ் வங்கி சோதனை அடிப்படையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கும் வணிகர்களுக்கும் ஆஃப்லைன் பயன்முறையில் பரிவர்த்தனை செய்ய உதவும் செயலி
நீங்கள் ரொக்க பணம் மூலம் சிறிய ஷாப்பிங் செய்தால் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால், சில விஷயங்களில் ரொக்கம் பண பரிவர்த்தனை உங்களுக்கு சிக்கல்களை கொண்டு வருவதாக இருக்கும்.
IT Sent Notices To Property Buyers: வருமான வரிச் சட்டத்தின்படி, 50 லட்சம் அல்லது அதற்கு மேல் சொத்து வாங்குபவர்கள் மத்திய அரசுக்கு 1 சதவீத டிடிஎஸ் செலுத்த வேண்டும். வாங்குபவரின் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு இணைக்கப்படவில்லை என்றால், அவர்கள் 1 சதவீதத்திற்கு பதிலாக 20 சதவீத டிடிஎஸ் செலுத்த வேண்டும்
சுற்றுலாத் துறை எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது. உள்ளூர் மக்களுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. அந்த வகையில், நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த, வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் நோக்கில், பல நாடுகள் அவ்வப்போது சலுகைகளை வழங்கும்.
Pension Hike Latest Update: ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Banned Medicines In India: தீங்கு விளைவிப்பதாக கண்டறியப்படும் மருந்துகளை அரசு தடை செய்கிறது. இந்தியாவில், மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்கு மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு இயங்கி வருகிறது
Home Buying Power: குடியிருப்பு சொத்துக்களின் விலை உயர்வு, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் அதிகரித்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் வீட்டு விற்பனை அதிகரித்துள்ளது
Vehicle Insurance Claim: விபத்து மற்றும் இயற்கை சீற்றங்களுக்கு மட்டுமல்ல, வாகனங்களில் திடீரென ஏற்படும் பழுது மற்றும் தேய்மான பாகங்களை மாற்றித் தரும் வகையில் குறிப்பிட்ட காலத்திற்கு பணப் பாதுகாப்பு தரும் காப்பீட்டு திட்டம் வாகன காப்பீடு ஆகும்.
post office scheme to double the money: 115 மாதங்களில் பணம் இரட்டிப்பாக்கும் உத்தரவாதமான வருமானம் தரும் அஞ்சலகத் திட்டம்... இதன் பிற நன்மைகளையும் தெரிந்துக் கொள்ளுங்கள்
Aadhaar enrollment Latest Update: ஆதார் பதிவு செய்வதை எளிதாக்க அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. கைரேகைகள் கிடைக்காத பட்சத்தில் ஆதார் எண்ணுக்குத் தகுதியான ஒருவர் 'ஐஆர்ஐஎஸ் ஸ்கேன்' மூலம் பதிவு செய்யலாம் என்று அரசு கூறியுள்ளது.
5 trillion USD economy: உத்தரகாண்ட் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை சுட்டிக்காட்டி பேசினார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.