ITR Filing Guidelines: புதிய விதிமுறைகளில் இரண்டு அலைபேசி எண்கள் மற்றும் இரண்டு மின்னஞ்சல் முகவரிகளைப் பதிவு செய்வதற்கான பிரிவுகள் புதுப்பிக்கப்பட்டு, அவற்றை "முதன்மை" மற்றும் "துணை" தொடர்பு விவரங்களாகக் குறிப்பிடும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
Income Tax Department: 'X' சமூக ஊடகத் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் வருமான வரித்துறை வரி செலுத்துவோருக்கு முக்கிய செய்தியை அளித்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
HRA Rules Change: வீட்டு வாடகை கொடுப்பனவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது. இனி மெட்ரோ நகரங்களுக்கு கிடைக்கும் சலுகைகள் இன்னும் சில நகரங்களுக்கும் கிடைக்கக்கூடும். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கர்நாடகாவில் பிரபல தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Income Tax Rules : வருமான வரித்துறை விதிப்படி 20 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பணப்பரிவர்த்தனை செய்தால், வருமானவரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் என்பது உங்களுக்கு தெரியுமா?
Income Tax Rules: ஒருவர் வீட்டில் பணம் வைத்திருப்பதற்கான வருமான வரித்துறை விதிமுறைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். முழுமையான வழிகாட்டி
இந்தியாவில், அதிலும் தென்னிந்தியாவில், தங்கம் மற்றும் தங்க நகைகள் நமது கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் உணர்ச்சிகளின் அங்கமாகும்.
Why Should ITR Be Filed Early: நீண்ட நாட்கள் காத்திருந்து வருமான வரி தாக்கல் செய்யாமல், சரியான நேரத்தில் ITR தாக்கல் செய்தால், உங்கள் வங்கிக் கணக்கில் எந்த தொந்தரவும் இல்லாமல் ரீஃபண்ட் பணத்தை திரும்பப் பெறலாம்.
பான் கார்டு ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு மட்டுமல்லாமல், வங்கி, முதலீடு, சொத்து வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல், கடன் வாங்குதல் போன்ற முக்கியமான நிதிப் பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்படும் மிக முக்கிய ஆவணம். சில தவறுகள் உங்களை சிக்கலில் சிக்க வைக்கும்.
Income Tax Latest Update: வரி செலுத்துவோரே உஷார்!! சமூக ஊடக கணக்குகள், வங்கிக்கணக்குகள், ஈமெயில்... அனைத்தயும் இனி ‘அவர்களும்’ பார்க்கலாம். யார் அந்த அவர்கள் தெரியுமா?
Income Tax News In Tamil: வருமான வரித் துறை சில பரிவர்த்தனைகளை அடையாளம் கண்டுள்ளது. அதில் துறை சிறப்பு கவனம் செலுத்துகிறது. குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் பண பரிவர்த்தனைகள் குறித்து தெரிவிக்க வேண்டியது அவசியம்.
Income Tax Notice: ஐடிஆர் தாக்கல் செய்வதில் வரி செலுத்துவோர் எதேனும் தவறை இழைத்தால், வருமான வரித்துறைக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கான முழு உரிமையும் உள்ளது.
ITR Refund Scam: வருமான வரித்துறை (Income Tax Department) வரி செலுத்துவோருக்கு ஒரு முக்கியமான செய்தியை அளித்துள்ளது. ஐடிஆர் ரீபண்ட் மோசடி மூலம் மக்களை ஏமாற்றும் மோசடி நபர்களிடம் வரி செலுத்துவோர் பலியாக வேண்டாம் என வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.
Income Tax Notice: அனைத்து பண பரிமாற்றங்கள் மீதும் வருமான வரி துறையின் கவனம் இருக்கின்றது. சில வகையான பண பரிமாற்றங்களுக்கு வருமான வரி நோட்டீசும் வரலாம்.
Income Tax: இந்த நாட்களில் மக்கள் பல வகைகளில் பணத்தை ஈட்டுகிறார்கள். இந்த சூழலில் எந்த வகையான வருமானத்திற்கு வரி செலுத்த வெண்டும், எதற்கு செலுத்த வேண்டாம் என்பது பற்றிய புரிதல் நமக்கு இருக்க வேண்டும்.
Income Tax Notice: வீட்டு வாடகையை ரொக்கமாக செலுத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும், சில நேரங்களில் இதன் காரணமாக வருமான வரித்துறையின் நோட்டீஸ் வரக்கூடும்.
Income Tax: பரிசுப் பொருட்களுக்கு ஏன் வருமான வரி விதிக்கப்படுகிறது என்ற கேள்வி பலரின் மனதில் இருக்கும். பரிசுகள் பிற மூலங்களிலிருந்து வரும் வருமானமாகக் கருதப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Income Tax Notice: சில உயர் பரிவர்த்தனைகள் உங்களை சிக்கலில் சிக்க வைக்கலாம். இவற்றால் உங்களுக்கு வருமான வரித்துறை நோட்டீசும் அனுப்பலாம்.
Cash Limit At Home: வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பதற்கு வருமான வரித்துறை சில விதிகளை வகுத்துள்ளது. விதிகளை மீறி ஏதாவது தவறு செய்தால் நாம் அதற்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும்.
Income Tax Department: வருமான வரி செலுத்துவோர் பான் - ஆதாரை இணைப்பது குறித்து வருமான வரித்துறை மீண்டும் ஒரு எச்சரிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.அதுகுறித்து இதில் காணலாம்.
Gold Storage Limit at Home: தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது, ஆனால் அதை வீட்டில் வைக்கும் போது, நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.