viral video: சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதில் வீட்டின் கொல்லைப்புறத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் பூனையை எதிர்கொண்ட பாம்புக்கு என்ன நடக்கிறது என்பதை காணலாம்.
தினமும் பல அழகான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. இவற்றைப் பார்த்து பயனர்களின் முகங்கள் மலர்ந்துபோகின்றன, குறிப்பாக விலங்குகளின் பல வீடியோக்கள் இணையத்தில் வலம் வருகின்றன.
ஏர் இந்தியா விமானம் மூலம் இம்பாலுக்கு சென்ற போது டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தனது செல்லப்பிராணி ஒன்றை இழந்ததாக ஏர் இந்தியா பயணி கூறுகிறார்.
எலிகளும் பூனைகளும் பரம எதிரிகள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். எலிகளைத் தேடி அவற்றை பிடிக்க பூனைகள் எப்போதும் அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருப்பது உண்டு.
Monkey Cat viral video: தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிருக்கு போராடும் பூனைக் குட்டியை பத்திரமாக மீட்க குரங்கு ஒன்று போராடும் வீடியோ இணையவாசிகளை நெகிழ வைத்துள்ளது.
Cat Viral Video: பூனைகள் உண்மையில் மனிதர்களுடன் பேசுகின்றன என்கின்றனர் விலங்குகளின் நடத்தை குறித்த நிபுணர்கள். அவை தனக்கு தெரிந்த வழியில் பேசுகின்றன, உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்கின்றன எனவும் கூறுகின்றனர்.
Snake vs Cat Viral Video: பாம்பு ஒன்று தோட்டத்தில் இருந்த பூனையை கொத்தி கொல்ல முயன்றபோது, அதனை பூனை படுவேகமாக தடுத்து தற்காத்துக்கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
விலங்குகள் எப்போதும் நமக்கு ஆனந்த அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் அள்ளிக் கொடுக்க வல்லன. அதிலும் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் தினம் தினம் மனிதர்களை பரவசத்துக்கு ஆளாக்குபவை. அதில் நாய்களும் பூனைகளும் முதலிடம் வகிக்கின்றன.
சமூக ஊடகத்தில் பகிரப்படும் சில வேடிக்கையான, அரிய தருணங்களை காட்டும் வீடியோக்கள் நம் மனதை மிகவும் லேசாக்கி விடும். இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள், சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
Cat Funny Video: இந்த வீடியோவை பார்த்தால் உங்கள் கண்களையே உங்களால் நம்ப முடியாது. பூனை ஒன்று முதலையிடம் காட்டிய மாஸ் துணிச்சலின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.