English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Central

Central News

முதலாளித்துவத்திற்கு எதிரான படம் சென்ட்ரல்
Central Apr 21, 2025, 07:26 PM IST
முதலாளித்துவத்திற்கு எதிரான படம் சென்ட்ரல்
உழைப்பிற்கு சாதி,மதம்,இனம் மொழி கிடையாது என்ற உயரிய கருத்தை சொல்லும் படமாக சென்ட்ரல் படம் எடுக்கப்பட்டுள்ளது.
முப்படையில், விமானப்படையில் தான் பெண் அதிகாரிகள் அதிகம்!
Central Dec 12, 2018, 08:36 PM IST
முப்படையில், விமானப்படையில் தான் பெண் அதிகாரிகள் அதிகம்!
விமானப்படையில் 13.09% பெண் அதிகாரிகள் பணியாற்றுவதாகவும், முப்படைகளில் பெண்களின் எண்ணிக்கையில் இதுதான் அதிகம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது!
UAE நிதியுதவி விவகாரத்தில் நல்ல முடிவு வரும் -பினராயி!
Kerala Flood Aug 22, 2018, 09:02 PM IST
UAE நிதியுதவி விவகாரத்தில் நல்ல முடிவு வரும் -பினராயி!
நல்லெண்ண அடிப்படையில் மற்றொரு நாடு நிதியுதவி வழங்கினால் அதை ஏற்கும் வகையில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்!
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கைதிகளுக்கு பொது மன்னிப்பு!
Central Jul 19, 2018, 10:41 AM IST
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கைதிகளுக்கு பொது மன்னிப்பு!
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு வயதான கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது!
முறைப்படி பதிவு செய்யப்பட்டது மக்கள் நீதி மய்யம் கட்சி!
Kamal Haasan Jun 23, 2018, 12:34 PM IST
முறைப்படி பதிவு செய்யப்பட்டது மக்கள் நீதி மய்யம் கட்சி!
நடிகா் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெயரை இந்திய தே்ாதல் ஆணையம் பதிவு செய்தது!
தமிழகத்தில் கூடுதல் NEET தேர்வு மையங்கள் அமைக்கப்படும்!
NEET Jun 22, 2018, 06:08 PM IST
தமிழகத்தில் கூடுதல் NEET தேர்வு மையங்கள் அமைக்கப்படும்!
தமிழக மாணவர்கள் இனி வேறு மாநிலங்களில் NEET தேர்வு எழுதும் நிலை ஏற்படாது என மத்திய அமைசர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்!
பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் ராஜினாமா!
Union Minister Jun 20, 2018, 05:39 PM IST
பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் ராஜினாமா!
மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் அவர்கள் திடீர் ராஜினாமா செய்துள்ளார்!
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் -MK ஸ்டாலின்!
Arputhammal Jun 16, 2018, 07:52 PM IST
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் -MK ஸ்டாலின்!
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என முக ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்!
ரயில்வே துறையை தனியார் மையமாக்கும் திட்டம் இல்லை!
Piyush Goyal Jun 11, 2018, 06:19 PM IST
ரயில்வே துறையை தனியார் மையமாக்கும் திட்டம் இல்லை!
ரெயில்வே அமைச்சகத்தின் 4 ஆண்டு சாதனைகள் பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பு இன்று புதுடெல்லியில் நடைப்பெற்றுத!
கோடை விடுமுறையொட்டி தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்!
Chennai May 30, 2018, 07:19 PM IST
கோடை விடுமுறையொட்டி தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்!
கோடை விடுமுறையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாலிக்க தெற்கு ரயில்வே இரண்டு சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது!
திருத்தப்பட்ட வரைவு திட்டத்தினை தாக்கல் செய்தது மத்தியஅரசு!
Central May 17, 2018, 01:49 PM IST
திருத்தப்பட்ட வரைவு திட்டத்தினை தாக்கல் செய்தது மத்தியஅரசு!
காவிரி விவகாராத்தில் திருத்தப்பட்ட வரைவு திட்டத்தினை மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது!
காவிரி வழக்கின் விசாரணை; மே 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு!
Cauvery issue May 8, 2018, 01:14 PM IST
காவிரி வழக்கின் விசாரணை; மே 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு!
காவிரி வழக்கின் விசாரணையினை வரும் மே 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்!
காவிரி மேலாண்மை வாரியம் கோரி டெல்லி வாழ் தமிழர்கள் பேரணி!
Delhi Apr 8, 2018, 04:37 PM IST
காவிரி மேலாண்மை வாரியம் கோரி டெல்லி வாழ் தமிழர்கள் பேரணி!
காவிரி மேலாண்மை வாரியத்தினை உடனடியாக அமைக்க வேண்டும் என டெல்லி வாழ் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்!
#CauveryIssue: பரபரப்பான சூழலில் டெல்லி செல்கிறார் ஆளுநர்!
Cauvery Apr 2, 2018, 06:16 PM IST
#CauveryIssue: பரபரப்பான சூழலில் டெல்லி செல்கிறார் ஆளுநர்!
காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. 
நாமக்கல் வழியாக மாற்றி விடப்படும் தெற்கு மண்டல ரயில்கள்!
Southern Railway Feb 25, 2018, 09:33 PM IST
நாமக்கல் வழியாக மாற்றி விடப்படும் தெற்கு மண்டல ரயில்கள்!
வரும் மார்ச் மாதத்திலிருந்து, சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில், ராமேஸ்வரம் – ஓக்கா வாராந்திர விரைவு ரயில்கள் நாமக்கல் வழியாக இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது!
தமிழகத்தில் நீட் தேர்வு உறுதி: செங்கோட்டையன் அதிரடி!!
நீட் தேர்வு Feb 2, 2018, 11:42 AM IST
தமிழகத்தில் நீட் தேர்வு உறுதி: செங்கோட்டையன் அதிரடி!!
தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.  
வறட்சி நிவாரண நிதி: மத்திய அரசு ரூ.1748.28 கோடி ஒதுக்கீடு
வறட்சி நிவாரணம் Mar 23, 2017, 06:52 PM IST
வறட்சி நிவாரண நிதி: மத்திய அரசு ரூ.1748.28 கோடி ஒதுக்கீடு
தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.1,748.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன்  தமிழகத்தில் பருவமழை போதிய அளவு பெய்யாததால் கடந்த 100 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. அணைகள் வறண்டு விவசாயம் பொய்த்து விட்டது. இதனால் விவசாயிகள் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  இந்நிலையில் தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ரூ.39 ஆயிரத்து 565 கோடி வழங்கவேண்டும் தமிழக அரசு சார்பில் கேட்டுகொள்ளப்பட்டது

Trending News

  • மீண்டும் பரவுகிறதா கொரோனா? அதிர்ச்சி தகவல்!
    Corona

    மீண்டும் பரவுகிறதா கொரோனா? அதிர்ச்சி தகவல்!

  • இந்த வீரரை கேப்டனாக தேர்வு செய்யலாம்.. ரவி சாஸ்திரி!
    Ravi Shastri
    இந்த வீரரை கேப்டனாக தேர்வு செய்யலாம்.. ரவி சாஸ்திரி!
  • EPS Pension: ஒன்றல்ல இரண்டல்ல PF உறுப்பினர்களுக்கு 7 வகையான ஓய்வூதியம் கிடைக்கும், முழு லிஸ்ட் இதோ
    EPS
    EPS Pension: ஒன்றல்ல இரண்டல்ல PF உறுப்பினர்களுக்கு 7 வகையான ஓய்வூதியம் கிடைக்கும், முழு லிஸ்ட் இதோ
  • ஹைதராபாத் தீ விபத்து: 17 பேர் உயிரிழப்பு... நடந்தது என்ன?
    Hyderabad
    ஹைதராபாத் தீ விபத்து: 17 பேர் உயிரிழப்பு... நடந்தது என்ன?
  • ’ஐபிஎல் விளையாட இந்தியா போகாதீங்க..’ முன்னாள் மும்பை இந்தியன்ஸ் பிளேயர் பகீர் கருத்து
    IPL
    ’ஐபிஎல் விளையாட இந்தியா போகாதீங்க..’ முன்னாள் மும்பை இந்தியன்ஸ் பிளேயர் பகீர் கருத்து
  • மின் கட்டணத்தை சேமிக்க மத்திய அரசு சூப்பர் டிப்ஸ் - ஏசி, பிரிட்ஜ் அதிகம் மின்சாரம் பயன்படுத்தாது
    Electricity Saving Tips
    மின் கட்டணத்தை சேமிக்க மத்திய அரசு சூப்பர் டிப்ஸ் - ஏசி, பிரிட்ஜ் அதிகம் மின்சாரம் பயன்படுத்தாது
  • மீண்டும் பரவும் கொரோனா! கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்..
    COVID 19
    மீண்டும் பரவும் கொரோனா! கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்..
  • 118 டூ 83 கிலோ எடை.. 35 கிலோ உடல் எடையை குறைத்தது எப்படி?
    Weight loss journey
    118 டூ 83 கிலோ எடை.. 35 கிலோ உடல் எடையை குறைத்தது எப்படி?
  • த.வெ.க-வில் இணைவாரா சூரி? அவர் கொடுத்த நக்கலான பதில்! வைரல் வீடியோ..
    Soori
    த.வெ.க-வில் இணைவாரா சூரி? அவர் கொடுத்த நக்கலான பதில்! வைரல் வீடியோ..
  • வீட்டில் மகிழ்ச்சிக்கும் பணத்துக்கும் குறைவே இருக்காது... அன்னை மகாலட்சுமிக்கு உகந்த சில பொருட்கள்
    Goddess Mahalakshmi
    வீட்டில் மகிழ்ச்சிக்கும் பணத்துக்கும் குறைவே இருக்காது... அன்னை மகாலட்சுமிக்கு உகந்த சில பொருட்கள்

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x