Film Producer K Rajan Passed Away: பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான கே. ராஜன் (85) அடையார் கூவம் ஆற்றில் தற்கொலை செய்துகொண்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தீயணைப்புத் துறையினர் உதவியுடன் அவரது உடல் மீட்கப்பட்டது. இவரது மரணம் தமிழ் திரையுலகத்தை மட்டுமின்றி ரசிகர்கள், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Chennai Police News : டாஸ்மாக் கடைகளை இரவு 10 மணிக்கு உரிய நேரத்தில் மூட வேண்டும் என்றும் விதிமுறைகள் மீறப்பட்டால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
JCD Prabhakar: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்பு என இரண்டு பிரிவு உருவாகி உள்ளது. இவர்கள் தனித்தனியே சபாநாயகரை சந்தித்து மனு அளித்துள்ளனர். இதுகுறித்து சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அளித்த பதிலை இங்கு காணலாம்
Glanders Disease: சென்னையில் கிளாண்டர்ஸ் தொற்றின் காரணமாக குதிரை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த தொற்று மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கிளாண்டர்ஸ் தொற்று கால்நடைகள் மற்றும் மனிதர்களிடம் ஏற்படுத்தும் பாதிப்புகள், இதன் அறிகுறிகளை இங்கு காணலாம்.
TN Government Latest Announcement: தமிழக அரசு தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, யூடியூப் தொடங்குதல் பயிற்சிகளை நடத்த உள்ளது. இந்த இரண்டு தொழில் பயிற்சியும் சென்னையில் நடக்க உள்ளது. இந்த தொழில் பயிற்சியில் யாரெல்லாம் பங்கேற்கலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
TNSTC Special Buses: வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ளது. மே 14ஆம் தேதியான இன்று முதல் மே 17ஆம் தேதி வரை சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Pet License Latest: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பதினைந்து மண்டலங்களிலும், செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான காலக்கெடு ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எப்படி செல்லப்பிராணிகளுக்கான உரிமத்தை பெறலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் இந்தியர்கள் அனுமதிக்கப்படாத இடங்கள் குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம்.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
Chennai Egmore Suburban Train Service: எழும்பூர் ரயில் நிலையத்தில் வரும் ஏப்ரல் 3ஆம் தேதியில் இருந்து புறநகர் ரயில் சேவை வழக்கம்போல் இயங்கும் தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், சென்னை பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Bengaluru Chennai Bullet Train Latest: சென்னை - பெங்களூரு புல்லட் ரயில் குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புல்லட் ரயில் மூலம் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு ஒன்றரை மணி நேரத்தில் செல்லலாம்.
Chennai Peripheral Ring Road Project: சென்னையில் மாமல்லபுரம் முதல் எண்ணூர் வரையில் ரெடியாகி வரும் பெரிபெரல் ரிங் ரோடு திட்டம் குறித்தும், அது எப்போது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்பதையும் இங்கு விரிவாக காணலாம்.
பூந்தமல்லி-வடபழனி இடையே மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதி
Velachery To St Thomas Mount: சென்னை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை மார்ச் 10ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னைக்கு பயன் என்ன என்பதை இங்கு காணலாம்.
Udhayanidhi Stalin: சென்னை ஆலந்தூர் முதல்வர் திருமண மாளிகை தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதை உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
சென்னையில் குடிபோதையில் பெண்களிடம் சில்மிஷம் செய்ய முயற்சித்தவர்கள் கைது
Kilambakkam Skywalk Bridge: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும், ரயில் நிலையத்தையும் இணைக்கும் ஆகாய நடைபாதையில் வளைவு ஏற்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
Chennai Hair Transplant Scam: சென்னை அண்ணாநகரில் போலி மருத்துவர்கள் இணைந்து முடிமாற்று சிகிச்சை மேற்கொண்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, போலீசாரின் தற்போது மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
Chennai : சென்னை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மூன்று முக்கிய லேட்டஸ்ட் அப்டேட்டுகள். லோக்கல் ரயில்கள் நிறுத்தம் முதல் குடிநீர் நிறுத்தம் வரை இங்கே விரிவாக பார்க்கலாம்.
Velachery To St. Thomas Mount MRTS: வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் சேவை திட்டம் எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Chennai Mamallan Reservoir: சென்னையின் குடிநீர் தேவைக்காக 6வது நீர்தேக்கத்தை அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டியிருக்கும் நிலையில், இதனால் சென்னையின் எந்தெந்த பகுதிகளில் குடிநீர் பிரச்னையே இருக்காது என்பதை இங்கு காணலாம்.
Chennai Metro: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பெரிய மாற்றம் வர இருக்கிறது. சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட பணிகளில் செய்யப்பட உள்ள இந்த முக்கிய மாற்றம் குறித்து இங்கு விரிவாக காணலாம்