தமிழ் திரையுலகில், முக்கிய இயக்குநர்களாக இருப்பவர்கள்தான் சேரனும் பார்த்திபனும். ஆனால், இவர்களுக்குள் 28 வருடங்களாக சண்டை இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஜனநாயகன் திரைப்படம், இணையத்தில் லீக் ஆனதை தொடர்ந்து, இது குறித்த பல்வேறு விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து இயக்குநரும் நடிகருமான சேரன், முக்கியமான பாய்ண்ட் ஒன்றை தெரிவித்திருக்கிறார். இது குறித்த முழு விவரம், இதோ.
Autograph Movie Hero First Choice : சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படத்தில் ஹீரோ கதாப்பாத்திரத்தில் நடிக்க முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டது யார் தெரியுமா?
'ஆட்டோகிராப்' திரைப்படம் வரும் 14ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
நவம்பர் மாதம் திரையரங்குகளில் மீண்டும் ரீ-ரிலீஸாகும் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் எவை என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.
Autograph Re Release Date : சேரனின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற படம், ஆட்டோகிராஃப். இந்த படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டொவினோ தாமஸ் மற்றும் சேரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நரி வேட்டை திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தின் திரைவிமர்சனத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Cheran Malayalam Debut Movie Narivetta : 'நரிவேட்டை' திரைப்படம் மே 23, 2025-அன்று வெளியாகிறது. இது சேரன் அறிமுகமாகும் முதல் தமிழ் திரைப்படமாகும்.
இயக்குநரும் நடிகருமான சேரனின் நடிப்பில் உருவான படம், ஆட்டோகிராஃப். இந்த படம் ரீ-ரிலீஸ் ஆக இருக்கிறது.
Autograph Re Release Date : இயக்குநரும் நடிகருமான சேரனின் நடிப்பில் உருவான படம், ஆட்டோகிராஃப். இந்த படம் ரீ-ரிலீஸ் ஆக இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அது எப்போது தெரியுமா?
Goli Soda Web Series: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த படைப்பாக ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'கோலி சோடா - தி ரைசிங்' வெப் சீரிஸின் டீசரை தற்போது வெளியிட்டுள்ளது.
கடலூர் அருகே தனியார் பேருந்து ஓட்டுநரிடம் இயக்குநர் சேரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சேரன், ஸ்ரீபிரியங்கா, லால், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தமிழ்க்குடிமகன்'.
தமிழ்க்குடிமகன் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் அமீர், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
சேரன் நடிப்பில் வெளியாகவிருக்கும் தமிழ்க்குடிமகன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பல திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீசாகுகின்றன.
நீங்க மறுபடி துபாய்க்கு வந்தது சந்தோசம்! நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா என வடிவேலுக்கு சேரன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இந்த படப்பிடிப்பின் போது சேரன் தவறி விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தொலைக்காட்சி சேனல்களால் நீல சட்டை மற்றும் வெள்ளை வேஷ்டி அணிந்திருந்த சேரன், கால் இடறி கீழே விழுந்த காட்சி ஒளிபரப்பட்டது.
லாஸ்லியாவின் தந்தை மரியநேசனின் செய்தி ஆன்லைனில் வெளிவந்ததும், இரங்கல் செய்திகள் ட்விட்டரில் ஊற்றத் தொடங்கின.
இயக்குனர் சேரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'திருமணம்' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இயக்குனர் சேரன் இயக்கத்தில் திருமணம் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி வெளியாகியுள்ளது.
4 ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் ‘திருமணம்’[சில திருத்தங்களுடன்] என்னும் திரைப்படத்தின் இயக்குநராக தமிழ் திரையுலகிற்கு திரும்புகின்றார் இயக்குநர் சேரன்!