China Omicron Subvariant: ஓமிக்ரான் வைரஸின் துணை வகைகளான BA.5.2 மற்றும் BF.7 ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீனாவில் வேகமாக அதிகரித்து வருகின்றன
சீனா போருக்குத் தயாராகிறது, ஊடுருவலுக்கு அல்ல. அவர்களின் ஆயுதங்களைப் பாருங்கள். அவர்கள் போருக்குத் தயாராகிறார்கள். நமது அரசாங்கம் அதை ஏற்கவில்லை: ராகுல் காந்தி
Amit Shah Blames Congress: சீனா மீது நேரு கொண்ட அன்பால் இந்தியாவுக்கு பெரிய இழப்பு. நரேந்திர மோடி அரசு ஆட்சியில் இருக்கும் வரை ஒரு அங்குல நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது -அமித் ஷா
அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவ வீரர்களுக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தவாங்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோத பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக, தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, ஏராளமான சீன தொழிலதிபர்கள் ஆப்கானிஸ்தானுக்கு வந்து செல்கின்றனர். மேலும், ஆப்கானிய ஆட்சியை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காவிட்டாலும், பெய்ஜிங் இங்கு தூதரகத்தை பராமரித்து வருகிறது.
Invisibility Cloak: பாதுகாப்பு கேமராக்களில் இருந்து மனிதர்களை மறைக்கும் ஆடையை மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர், புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் முதல் பரிசு வென்ற சீனர்கள்
இந்தியா இந்த மாத இறுதிக்குள் நீண்ட தூரம் தாக்கும் திறனுடைய அக்னி-V பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.அதனை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த நபர், தனிமைப்படுத்துதல் மையத்திற்கு வர மறுத்த நிலையில், அவரை அதிகாரிகள் வலுகட்டாயமாக இழுத்துச்செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
சீனாவில் பரவிவரும் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
India - China Relation: அமெரிக்கா மீது கோபம் கொண்டுள்ள சீனா, இந்தியாவுடன் போர் தொடுத்து தனது பலத்தை காட்டலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதற்கான காரணங்கள் என்ன?
Rishi Sunak warns China: வெளியுறவுக் கொள்கை பற்றிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் முதல் கருத்து அதிரடியாக இருக்கிறது... சீனாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு ஏன்?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.