சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் ஹாங்க்சோவில் உள்ள ஒரு ஊடக மையத்தில் அலிபாபா குழுமத்தின் ஒற்றையர் தின உலகளாவிய ஷாப்பிங் திருவிழாவின் போது பரிவர்த்தனை செய்யப்படும் பொருட்களின் காட்சியைப் பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக இருக்கிறது. விற்பனையும் அதி பிரம்மாண்டம் என்கிறது அலிபாபா.
தற்போதைய தொற்றுநோய் பரவலை சமாளிக்க சீனா இதை கடைபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய தொற்றுநோய் பரவல் நிலை மாறுவதற்கு ஏற்ப சீனா இது தொடர்பான அறிக்கையை மேலும் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா மைக் பாம்பியோவை அவதூறாக பேசியதுடன், பெய்ஜிங்கிற்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையில் கருத்து வேறுபாட்டை விதைத்ததாகவும், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை குறைத்து மதிப்பிடுவதாகவும் குற்றம் சாட்டியது.
போயிங் உட்பட அமெரிக்க பாதுக்காப்பு நிறுவனங்கள் மீதான தடையை, சீனா அறிவித்து சில மணி நேரத்தில், அமெரிக்க ஹார்பூன் ஏவுகணை ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சி பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் ஏற்பாடு செய்த மூன்றாவது பேரணியில், பலூசிஸ்தானை தனி நாடாக ஆக்க வேண்டும் என்று எழும் கோரிக்கை பாகிஸ்தானில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
சீனா தனது நட்பு நாடான பாகிஸ்தானின் வளமான பலுசிஸ்தானின் இயற்கை வளங்களை சுரண்டி வரும் நிலையில், இப்போது சீனா சிந்து மாகாணத்தில் உள்ள விவசாய நிலங்கள் மீது கண் வைத்துள்ளது.
நேபாளத்தின் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யும் சீனாவின் முயற்சிகளை தடை செய்யவேண்டும் என்று நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி-இடம் அந்நாட்டு சர்வே துறை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. ஆனால், அதை Nepal Prime Minister KP Sharma Oli கண்டு கொள்ளவில்லை என்று அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.