CPI R Mutharasan Reaction: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 15 கோடியும், மார்க்கிஸ் கட்சிக்கு 10 கோடியும், கொங்கு மக்கள் கட்சிக்கு 10 கோடியும் தேர்தலில் திமுக பணம் கொடுத்தது உண்மைதான்.
பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துவிட்டால் தமிழ்நாடு தமிழ்நாடாக இருக்குமா என்ற ஒரு பெரிய கேள்வி இருக்கிறது என தெரிவித்திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் டி. ராஜா, தமிழ்நாட்டை காப்பாற்ற பாரதிய ஜனதா கட்சியை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
CPI Mutharasan Ask PM Modi on Kachchatheevu Issue : கச்சத்தீவு குறித்து இப்போது பேசும் பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளாக யாருக்கு பேன் பார்த்துக்கொண்டிருந்தார்? என ஒசூர் அருகே தேர்தல் பரப்புரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
Lok Sabha Election Nomination: இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், அதற்கு பிறகும் வந்தவர்களுக்கு டோக்கன் முறையில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.
Indian National Congress: தமிழகத்தில் 9 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி தொகுதிகள் குறித்து விவரங்களை வெளியிட்டது.
இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் தமிழார்வன் நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தபோது மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலி, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், புதிய மோட்டார் வாகனங்கள் சட்டத்தில் 5 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதற்கு பலரும் தங்களின் அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர். போலீசார் அபராதத் தொகையை வசூலிப்பதை பாதி குறைத்துக் கொண்டால்கூட அது வருமான வரி, GST வசூலையும் தாண்டியிருக்கும் என்று பலரும் டிவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில் மாநில அரசு மோட்டார் வாகன சட்டத்தின் அபராதத்தை குறைத்து உத்தரவிட்டு வரும் நிலையில், கேரள அரசு புதிய அறிவ்ப்பை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக து.ராஜா தேர்வு செய்ததை அடுத்து, நாம் தமிழர் கட்சியின் அவருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து கூறியுள்ளார்.
எதிர்வரும் மக்களவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட் (CPI-M) சார்பில் போட்டியிடவிருக்கும் 15 பேர் பெயர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது!
தமிழக ஆட்சி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழக அரசுத்துறைகள் உழலில் மூழ்கிக்கிடக்கின்றது. இதன் உச்சகட்டமாக சத்துணவு திட்ட மெகா ஊழல். இதற்க்கு உரிய விசாரணை வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு சார்பாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் அடுத்தமாதம் நடைபெறவுள்ள RSS கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு RSS அழைப்புவிடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
சம்பா சாகுபடிக்கு காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்டு கட்சி ஆதரவு பெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இன்று காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.